பாக்கித்தான் முன்மொழிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
[[Image:Working Committee.jpg|250px|thumb|right|இலாகூரில் [[அகில இந்திய முசுலிம் லீக்]] செயற்குழு அமர்வில் பிரித்தானிய இந்தியாவின் முசுலிம் தலைவர்கள்]]
'''இலாகூர் முன்மொழிவு''' (''Lahore Resolution'', {{lang-ur|{{Nastaliq|قرارداد لاہور}}}}, ''கறார்டாடு-இ-இலாகூர்''; [[வங்காள மொழி|வங்காளம்]]: লাহোর প্রস্তাব, ''லாகோர் பிரஸ்தாபு''), 1940ஆம் ஆண்டில் மார்ச் 22-24 நாட்களில் [[லாகூர்|இலாகூரில்]] மூன்று நாட்கள் நடந்த [[அகில இந்திய முசுலிம் லீக்]]கின் மாநாட்டில் வங்காள மாகாணத்தின் பிரதமராக இருந்த ''வங்காளப் புலி'' [[ஏ.கே. ஃபசுலுல் ஹக்]] முன்மொழிந்த முறைசார் அரசியல் அறிக்கையாகும். இதன் முக்கியக் கூறு பிரித்தானிய இந்தியாவில் முசுலிம்கள் பெரும்பான்மையாக உள்ள வடமேற்கு, கிழக்குப் பகுதிகளில் "தனி மாநிலங்களை" உருவாக்க வேண்டும்; இந்த மாநிலக் குழுக்களுக்கு தன்னாட்சியும் [[இறைமை]]யும் வழங்கப்பட வேண்டும்.<ref>"North Western and Eastern Zones of British India should be grouped to constitute ‘independent states’ in which the constituent units should be autonomous and sovereign"- Lahore Resolution. [http://criticalppp.com/archives/43698]</ref><ref>{{cite web|author=<!--[if IE 6]> <![endif]--> |url=http://www.alarabiya.net/views/2009/03/24/69098.html |title=Do we know anything about Lahore Resolution? |publisher=Alarabiya.net |date=March 24, 2009 |accessdate=June 2, 2013}}</ref> இந்த முன்மொழிவு பின்னர் தனியான, ஒரே நாடாக [[பாக்கித்தான்|பாக்கித்தானைக்]] கோருவதற்கு காரணமாக அமைந்தது.<ref>Christoph Jaffrelot (Ed.) (2005), ''A History of Pakistan and Its Origins'', Anthem Press, ISBN 978-1-84331-149-2</ref>
 
"பாக்கித்தான்" என்ற பெயரை [[சவுத்திரி ரகமத் அலி]] 1933இல் பாக்கித்தான் சாற்றுரையில்<ref>Choudhary Rahmat Ali, (1933), ''[[Now or Never; Are We to Live or Perish Forever?]]'', pamphlet, published January 28. (Rehmat Ali at the time was an undergraduate at the [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்]])</ref> முன்மொழிந்திருந்தபோதும், ஏ.கே. ஃபசுலுல் ஹக்கும் முகமது ஜின்னாவும் மற்ற முசுலிம் தலைவர்களும் [[இந்து]]–[[முஸ்லிம்]] ஒற்றுமையில் மிகுந்த நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.<ref>Ian Talbot (1999), ''Pakistan: a modern history'', St. Martin's Press, ISBN 0-312-21606-8</ref> இருப்பினும், பிரித்தானியரின் தூண்டுதல்களாலும் இந்துக்களிடையே எழுந்த நம்பிக்கையின்மையாலும் அரசியல் நிலை கொந்தளித்து தனிநாடு கோரிக்கை வலுத்தது.<ref>Reginald Coupland (1943), ''Indian Politics (1936–1942)'', Oxford university press, London</ref>
"https://ta.wikipedia.org/wiki/பாக்கித்தான்_முன்மொழிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது