பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 36:
}}
<!-- மருத்துவ பயன்பாடுகள் -->
'''பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி''' (Mumps vaccine) பொன்னுக்கு வீங்கியைவீங்கியைப் பாதுகாப்பாக தடுக்கிறது [[பொன்னுக்கு வீங்கி]].<!-- <ref name=WHO2007/> --> பெரும்பாலோருக்குபெரும்பாலோருக்குப் தடுப்பூசி போடும்போதுபோடப்படும்போது மக்கள் தொகை அளவில் இதனால் ஏற்படும் சிக்கல்கள் குறைகிறது.<ref name=WHO2007>{{cite journal|title=Mumps virus vaccines.|journal=Weekly epidemiological record|date=16 Feb 2007|volume=82|issue=7|pages=49-60|pmid=17304707|url=http://www.who.int/wer/2007/wer8207.pdf?ua=1}}</ref> 90 விழுக்காடு நபர்களுக்குநபர்களுக்குத் தடுப்பூசி போடபட்டால் 85 விழுக்காடு திறன் இருக்கும். <ref name=Hviid2008>{{cite journal | author = Hviid A, Rubin S, Mühlemann K | title = Mumps | journal = [[The Lancet]] | volume = 371 | issue = 9616 | pages = 932–44 | date = March 2008 | pmid = 18342688 | doi = 10.1016/S0140-6736(08)60419-5 }}</ref> நீண்ட கால தடுப்புக்கு இரண்டு கால அளவு மருந்து தேவைப்படும்.<!-- <ref name=WHO2007/> --> ஆரம்ப கால டோஸ் 12 மாதங்களிலிருந்து 18 மாதங்களுக்குள் இருக்கும்போது பரிந்துரைக்கபடுகிறது. <!-- <ref name=WHO2007/> --> இரண்டாவது டோஸ் குறிப்பாக இரண்டு வயதிலிருந்து ஆறு வயதிற்குள் இருக்கும்போது கொடுக்கப்படுகிறது. <ref name=WHO2007/> ஏற்கனவே [[நோய் எதிர்ப்பு]] இல்லை எனஇல்லையெனத் தெரிந்தவர்களிடயே தடுப்பூசிதடுப்பூசியின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.<ref name=Pink2012/>
 
== பாதுகாப்பு ==
பொதுவாக பொன்னுக்கு வீங்கி தடுப்பூசி பாதுகாப்பானதும்பாதுகாப்பானது, பக்க விளைவுகள் மிகவும் மிதமாகவும் கொண்டிருக்கும்.<ref name=WHO2007/><ref name=Pink2012/> ஊசி போட்ட இடத்தில் மிதமான வலி மற்றும் வீக்கம் இருக்கலாம், காய்ச்சல் கூட இருக்கலாம் <!--<ref name=WHO2007/> --> மேலும் குறிப்பிடதக்க பக்கவிளைவுகள் மிகவும் அரிதாகவே காணப்படும்.<ref name=WHO2007/> இந்த தடுப்பூசி போடுவதால் நரம்பியல் சிக்கல்கள் ஏதும் எற்படுவதற்கானஏற்படுவதற்கான ஆதாரங்கள் போதுமான அளவு இல்லை.<ref name=Pink2012/> [[கர்ப்பிணி]] களுக்கு அல்லது கடுமையான [[நோய் எதிர்ப்புத் திறன் ஒடுக்கம் ]] உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடக்கூடாது.<ref name=WHO2007/> எனினும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் மத்தியில் விளைவுகள் ஏற்பட்டதற்கான ஆவணங்கள் ஏதுமில்லை.<ref name=WHO2007/><ref name=Pink2012/> இந்த தடுப்பூசி கோழியின் உயிரணுக்களிலிருந்து உருவாக்கபட்டிருந்தாலும் [[முட்டை ஒவ்வாமை]] உள்ளவர்களுக்கும் இந்த தடுப்பூசி போடலாம் <ref name=Pink2012/>
 
==பயன்பாடு ==
பெரும்பாலான [[வளரும் நாடுகள்|வளரும் நாடுகளிலும்]] லும் மற்றும் [[வளர்ந்த நாடுகள்|வளர்ந்த நாடுகளிலும்]] லும் நோய் தடுப்பு திட்டத்தில் இது சேர்க்கப்ட்டிருக்கும்சேர்க்கப்பட்டிருக்கும், மேலும் [[அம்மை தடுப்பூசி |அம்மை]] மற்றும் [[மணல்வாரி தடுப்பூசி ]] யுடன் சேர்ந்து [[எம் எம் ஆர்]] என்ற பெயரில் போடப்படும். <ref name=WHO2007/> முந்தைய மூன்று தடுப்பூசிகளுடன் [[தட்டம்மை தடுப்பூசி]] யும் சேர்ந்த [[எம் எம் ஆர் வி]] என்ற ஒரு தயாரிப்பும் கிடைக்கிறது.<ref name=Pink2012/> 2005 ஆம் ஆண்டு கணக்குப்படி 110 நாடுகள் இந்த முறையில் இந்த தடுப்பூசியை வழங்குகிறது.<!-- <ref name=WHO2007/> --> பரவலாக தடுப்பூசி மேற்கொள்ளபட்ட பகுதிகளில் 90 விழுக்காடு வரை நோய் பரவுவது குறைந்துள்ளது.<!-- <ref name=WHO2007/> --> ஏறத்தாழ ஒரே வகையைவகையைச் சேர்ந்த அரை பில்லியன் அளவு தடுப்பூசிகள் போட்பட்டுள்ளனபோடப்பட்டுள்ளன <ref name=WHO2007/>
 
== வரலாறு, சமூகம் மற்றும் கலாசாரம் ==
பொன்னுக்குவீங்கி தடுப்பூசிக்கு முதன்முதலில் 1948 ஆம் ஆண்டு உரிமம் வழங்கபட்டது.<ref name=Pink2012>{{cite book|last1=Atkinson|first1=William|title=Mumps Epidemiology and Prevention of Vaccine-Preventable Diseases|date=May 2012|publisher=Public Health Foundation|isbn=9780983263135|pages=Chapter 14|edition=12|url=http://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/mumps.html}}</ref> மேம்படுத்தபட்ட தடுப்பூசிகள் 1960 களிலிருந்து வணிக ரீதியாக கிடைக்க தொடங்கியதுதொடங்கின.<ref name=WHO2007/> --> ஆரம்பகால தடுப்பூசி [[செயல்படாத தடுப்பூசி |செயல்படாத]] தாக ஆக்கபட்டாலும் பிற்பாடு வந்த தயாரிப்புகள் பலவீனபடுத்தபட்ட உயிருள்ள நுண்ணுயிர்களாக இருந்தன.<ref name=WHO2007/> இது [[உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியல்|உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்து பட்டியலில்]] உள்ளது. ஒரு [[சுகாதார அமைப்பு ]] ற்குக்குத் தேவையான முக்கியமான அடிப்படை மருந்துகளில் ஒன்று.<ref>{{cite web|title=WHO Model List of EssentialMedicines|url=http://apps.who.int/iris/bitstream/10665/93142/1/EML_18_eng.pdf?ua=1|work=World Health Organization|accessdate=22 April 2014|date=October 2013}}</ref> 2007 கணக்குப்படி பலதரப்பட்ட வகைகள் பயன்பாட்டிலுள்ளது.<ref name=WHO2007/>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பொன்னுக்கு_வீங்கி_தடுப்பூசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது