என்றி டிரேப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
இவர் 1874ல் வெள்ளி இடையோட்டத்தைப் ஒளிப்படம் எடுப்பதற்கான பயணம் ஒன்றை வழிநடத்திச் சென்றார். அத்துடன் முதன் முதலாக ஓரியன் விண்மீன் படலத்தை 1880 செப்டெம்பர் 30ம் தேதி ஒளிப்படம் எடுத்தார். தனது 11 அங்குல கிளார்க்கு பிரதர்சின் முறிவுத் தொலைநோக்கி மூலம் 50 நிமிடத் திறப்பு நிலையில் இப்படம் எடுக்கப்பட்டது. 1880 வியாழனின் நிறமாலையையும் இவர் ஒளிப்படம் எடுத்தார். மிகவும் விரும்பப்பட்ட நிலவின் படங்களை எடுப்பதற்குக் களமாக விளங்கிய டிரேப்பரின் வானாய்வகம் நியூயார்க்கின் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சனில் அமைந்திருந்தது. இன்று இக்கட்டிடம் ஆசுட்டிங்சு-ஆன்-அட்சன் வரலாற்றுக் கழகமாகச் செயற்பட்டு வருகிறது.
[[Image:Henry Draper.jpg|thumb|250px300px|என்றி டிரேப்பர்.]]
 
==விருதுகளும், மதிப்புக்களும்==
"https://ta.wikipedia.org/wiki/என்றி_டிரேப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது