பாசுபரசு முக்குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 79:
 
== வேதியியல் பண்புகள் ==
 
=== ஆக்சிசனேற்ற - ஒடுக்க வினைகள் ===
 
[[பாசுபரசு பெண்டா குளோரைடு]] (PCl<sub>5</sub>), [[தயோ பாசுபோரைல் குளோரைடு]] (PSCl<sub>3</sub>), அல்லது [[பாசுபரசு ஆக்சிகுளோரைடடு]] (POCl<sub>3</sub>) ஆகியவற்றுடன் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்|ஆக்சிசனேற்றம்]] பெற்று ஏனைய பாசுபரசு சேர்மங்கள் தயாரிப்பிற்கான முன்னோடியாக PCl<sub>3</sub> விளங்குகிறது.
 
வரி 87 ⟶ 85:
 
=== மின்னணு கவரியாக PCl<sub>3</sub> ===
 
கரிம பாசுபரசு சேர்மங்கள், குறிப்பாக [[பாசுபைட்டு]] மற்றும் [[பாசுபோனேட்டு]] போன்றவை தயாரிப்பிற்கு பாசுபரசு முக்குளோரைடு முன்னோடியாக விளங்குகிறது.பொதுவாக இச்சேர்மங்களில் பாசுபரசு முக்குளோரைடில் உள்ள [[குளோரின்]] அணுக்கள் காணப்படுவதில்லை.
 
வரி 96 ⟶ 93:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{பாசுபரசு சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:குளோரைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாசுபரசு_முக்குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது