ஐதரோகுளோரிக் காடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 39:
}}
}}
'''ஐதரோகுளோரிக் காடி''' நீரில் கரைந்துள்ள [[ஐதரசன் குளோரைடு]] ([[ஐதரசன்|H]][[குளோரின்|Cl]]). இது மிகவும் கடுமையாக தாக்கி அரிக்கும் தன்மை கொண்ட கரிமமற்றக் கடுங்காடி. இது தொழிலகங்களில் பல பயன்பாடுகள் கொண்ட ஒரு [[வேதியியல்|வேதியியற்]] பொருள். இயற்கையாக மனித[[குடல்|குடலில்]] காணப்படுகின்றது.
 
'''ஐதரோகுளோரிக் காடி''' நீரில் கரைந்துள்ள [[ஐதரசன் குளோரைடு]] ([[ஐதரசன்|H]][[குளோரின்|Cl]])
இது மிகவும் கடுமையாக தாக்கி அரிக்கும் தன்மை கொண்ட கரிமமற்றக் கடுங்காடி. இது தொழிலகங்களில் பல பயன்பாடுகள் கொண்ட ஒரு [[வேதியியல்|வேதியியற்]] பொருள். இயற்கையாக மனித[[குடல்|குடலில்]] காணப்படுகின்றது.
 
வரலாற்று நோக்கில் இது ஆங்கிலத்தில் ஒருகாலத்தில் ''முரியாட்டிக் காடி'' ('''muriatic acid''') அல்லது உப்புகளின் சாராயம் என்று அழைக்கப்பட்டது. இதனை விட்ரியோல்
வரி 47 ⟶ 45:
 
தொழிற்புரட்சி காலத்தில் பெரிய அளவில் ஐதரோ குளோரிக் காடி படைக்கப்பட்டு வேதியியல் சார்ந்த தொழிலகங்களில் வினைவிளைவுப் பொருளாய் (chemical reagent) பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக பாலி வீனைல் குளோரைடு (polyvinyl chloride, PVC) எனப்படும் [[நெகிழி]] அல்லது பிளாசுட்டிகைப் பெரிய அளவில் படைக்கத் தேவைப்பட்ட வீனைல் குளோரைடு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இதே போல [[பாலியூரித்தேன்]] (polyurethane) படைக்கத் தேவையான [[மெத்திலீன் டைஃவினைல் டைஐசோசயனேட்டு]] (MDI) (methylene diphenyl diisocyanate, MDI), தொலியீன் டைஐசோசயனேட்டு உருவாக்கவும் பயன்பட்டது. இவை தவிர சிறிய அளவில், வீடுகளில் பயன்படுத்தும் தூய்மைப்படுத்திகள், சில்லட்டின் (gelatin), உணவின் சேர்பொருள்கள் (food additives), படிவுநீக்கிகள் (descaling), தோல்பதினிடுதல் துணைப்பொருள்கள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 20 மில்லியன் டன் ஐதரோகுளோரிக் காடி படைக்கப்படுகின்றது.
 
{{ஐதரசன் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:காடிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐதரோகுளோரிக்_காடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது