"சல்பூரிக் அமிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

74 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==== வெள்ளியின் (கோள்) வளிமண்டலம் ====
 
[[வெள்ளி (கோள்)|வெள்ளியின்]] வளிமண்டலத்தின் மேற்பகுதிகளில் உள்ள [[கார்பன்-டை-ஆக்சைடு]], [[சல்பர்-ஆக்சைடு]] நீராவி ஆகியவை [[சூரியன்|கதிரவனின்]] ஒளிவேதியியல் வினைகளால் கந்தககக் காடி விளைவிக்கின்றது. 169 [[நானோமீட்டர்]] அலைநீளத்தை விட குறைவான [[புற ஊதாக்கதிர்]]கள் ஒளிச்சிதைவு வினைவழி கார்பன்-டை-ஆக்சைடை, பிரித்து கார்பன் மோனாக்சைடு, தனியணு ஆக்சிசன் ஆக மாற்றவல்லன.
 
 
== உற்பத்தி ==
 
கந்தகக் காடி நேரடி செய்முறை (contact process) என்னும் முறைப்படி [[கந்தகம்]], [[ஆக்சிசன்]],[[நீர்]] ஆகியவற்றை வேதியியல் வினைவழி இணையச்செய்து உருவாக்கப்படுகின்றது.
 
== பயன்பாடுகள் ==
[[படிமம்:2000sulphuric acid.PNG|thumb|right|300px|2000 ஆண்டில் உலகின் கந்தகக் காடி படைப்பளவு]]
கந்தகக்காடி தொழிலகங்களில் பயன்படும் மிக முக்கியமான ஒரு பொருள். ஒரு நாட்டின் தொழி வளர்ச்சியின் அளவு அல்லது வலிமையைக் கந்தகக்காடியின் அளவைக் கொண்டு அளவிடலாம் என்பர் .<ref>{{cite book |last=Chenier |first=Philip J. |title=Survey of Industrial Chemistry |pages=45–57 |publisher=John Wiley & Sons |location=New York |year=1987 |isbn=0471010774 }}</ref> கந்தகக் காடியின் படைப்பு ஏறத்தாழ ஆண்டுக்கு அமெரிக்க $ 8 பில்லியன். ஆண்டொன்றுக்கு படைக்கப்படும் ஏறத்தாழ 165 மில்லியன் டன்னில் பெரும்பகுதி (உலகளாவிய படைப்பளவில் 60%) பாசுப்பேட்டு உரம் தயாரிக்க உதவும் பாசுபாரிக் காடி படைக்கவும், துணிசோப்பு (detergent) செய்யத் தேவைபப்டும் டிரைசோடியம் பாசுப்பேட்டு (trisodium phosphate) படைக்கவும் பயன்படுகின்றது.
 
== வரலாறு ==
== தற்காப்பு ==
== சட்டக் கட்டுப்பாடுகள் ==
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
<references/>
 
{{ஐதரசன் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:கந்தக ஆக்சோ அமிலங்கள்]]
20,450

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2042995" இருந்து மீள்விக்கப்பட்டது