செனான் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சிNo edit summary
வரிசை 49:
}}
}}
 
'''செனான் மூவாக்சைடு''' ''(Xenon trioxide)'' என்பது XeO<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட தும், +6 [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் [[செனான்]] நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதுமான ஒரு [[சேர்மம்|சேர்மமாகும்]]. மிகவலிமையான ஒர் [[ஆக்சிசனேற்றி]]யாக இது செயல்பட்டு [[தண்ணீர்|தண்ணீரில்]] இருந்து [[ஆக்சிசன்|ஆக்சிசனை]] முதலிலும் பின்னர் செனானையும் மெல்ல வெளியேற்றுகிறது. சூரிய ஒளி படநேர்ந்தால் செனான் மூவாக்சைடு முடுக்கம் பெறுகிறது. கரிமச்சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அபாயகரமாக வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு வெடிக்கும்போது செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களை வெளியேற்றுகிறது.
 
வரி 84 ⟶ 83:
 
== இயற்பியல் பண்புகள் ==
 
[[செனான் அறுபுளோரைடு]] அல்லது [[செனான் நான்குபுளோரைடு]] சேர்மங்களை [[நீராற்பகுப்பு]] செய்யும் போது உண்டாகும் கரைசலை ஆவியாக்கி செனான் மூவாக்சைடு படிகங்கள் பெறப்படுகின்றன<ref>{{cite book | series = Advances in Inorganic Chemistry, Volume 46 | title = Recent Advances in Noble-gas Chemistry | author1 = John H. Holloway | author2 = Eric G. Hope | editor = A. G. Sykes | publisher = Academic Press | year = 1998 | isbn = 0-12-023646-X | page = 65 }}</ref> . உலர் காற்றில் பலநாட்களுக்கு நிலைப்புத்தன்மையுடன் காணப்படும் இப்படிகங்கள் ஈரக்காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அடர் கரைசல்களை உருவாக்குகின்றன. a = 6.163, b = 8.115, c = 5.234 Å மற்றும் ஒர் அலகுக் கூட்டிற்கு 4 மூலக்கூறுகள் என்ற வகையிலான செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் இது காணப்படுகிறது. இதனுடைய [[அடர்த்தி]] 4.55 கி/செ.மீ3 ஆகும்.<ref name="xe">{{Cite journal | doi = 10.1021/ja00889a037 | year = 1963 | last1 = Templeton | first1 = D. H. | title = Crystal and Molecular Structure of Xenon Trioxide | last2 = Zalkin | first2 = A. | last3 = Forrester | first3 = J. D. | last4 = Williamson | first4 = S. M. | journal = Journal of the American Chemical Society | volume = 85 | issue = 6| pages = 817 }}</ref>
 
வரி 103 ⟶ 101:
* [http://www.webelements.com/webelements/compounds/text/Xe/O3Xe1-13776584.html Webelements periodic table: page on Xenon(VI) oxide]
 
{{அருமன் வாயுக்களின் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:ஆக்சைடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செனான்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது