இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தரப்பட்ட பெறுமானம் வெப்பக்கொள்ளளவு அன்று
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 11:
 
== பண்புகள் ==
 
===பௌதீக இயல்புகள்===
 
தனிம அட்டவணையில் [[ஐதரசன்]], [[ஈலியம்|ஈலியத்திற்கு]] அடுத்து மூன்றாவதாக இடம் பெற்றுள்ள, மிக இலேசான மாழை (உலோகம்) இலித்தியம். பூமியில் இலித்தியத்தின் கனிமங்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இதன் செழுமை [[சோடியம்]], [[பொட்டாசியம்|பொட்டாசியத்தை]] விட மிகவும் குறைவு. இலித்தியம் இயற்கையில் [[தங்கம்]], [[வெள்ளி]] போலத் தனித்துத் தூய நிலையில் கிடைப்பதில்லை. இது மென்மையான [[வெள்ளி]] போன்று பளபளக்கின்ற மாழையாகும். வேதியியலின் படி இது சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது. இதை விட இலேசான [[உலோகம்]] வேறெதுவும் இல்லை. இலித்தியம் நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி, நீரின் அடர்த்தியில் பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.<ref group=note>Densities for all the gaseous elements can be obtained at Airliquide.com</ref><ref>{{cite web|url=http://encyclopedia.airliquide.com/Encyclopedia.asp?LanguageID=11&CountryID=19&Formula=&GasID=5&UNNumber=&EquivGasID=32&VolLiquideBox=&MasseLiquideBox=&VolGasBox=&MasseGasBox=&RD20=29&RD9=8&RD6=64&RD4=2&RD3=22&RD8=27&RD2=20&RD18=41&RD7=18&RD13=71&RD16=35&RD12=31&RD19=34&RD24=62&RD25=77&RD26=78&RD28=81&RD29=82 |title=Nitrogen, N2, Physical properties, safety, MSDS, enthalpy, material compatibility, gas liquid equilibrium, density, viscosity, inflammability, transport properties |publisher=Encyclopedia.airliquide.com |accessdate=2010-09-29}}</ref> ஆனால் நீர் கார உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது.<ref name=krebs/>
[[Image:Lithium element.jpg|thumb|left|150px|இலித்தியம் எண்ணெயில் மிதத்தல்]]
வரி 22 ⟶ 20:
 
===வேதியல் இயல்புகள்===
இலிதியம்இலித்தியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் [[ஐதரசன்]] வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இது [[இலிதியம் ஐதரொக்சைட்]](LiOH + LiOH.H<sub>2</sub>O), [[இலிதியம் நைட்ரைட்]] (Li<sub>3</sub>N), [[இலிதியம் கார்பனேட்]](Li<sub>2</sub>CO<sub>3</sub>) (இலிதியம் ஐதரொக்சைட்டும் [[காபனீரொக்சைட்டு]]ம் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.
 
இலிதியத்தைஇலித்தியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.
இலிதியம் நீருடன் இலகுவில் தாக்கம் புரிந்து இலிதியம் ஐதரொக்சைட்டையும் [[ஐதரசன்]] வாயுவையும் உருவாக்கும். எனினும் இதன் தாக்கம் ஏனைய கார உலோகங்களின் அளவுக்கு வீரியமானதல்ல. இலிதியத்தை வளியில் திறந்து வைத்தால் கறுப்பு நிறப் படை உலோகத்துக்கு மேல் உருவாகும். இது [[இலிதியம் ஐதரொக்சைட்]](LiOH + LiOH.H<sub>2</sub>O), [[இலிதியம் நைட்ரைட்]] (Li<sub>3</sub>N), [[இலிதியம் கார்பனேட்]](Li<sub>2</sub>CO<sub>3</sub>) (இலிதியம் ஐதரொக்சைட்டும் [[காபனீரொக்சைட்டு]]ம் தாக்கமுறுவதால் தோன்றுவது.) ஆகிய சேர்மங்களின் கலவையாகும்.
 
இலிதியத்தை நெருப்புச் சுவாலை மேல் பிடிக்கும் போது இலிதியத்தின் சேர்மங்கள் சிவப்பு நிறச் சுவாலையைக் கொடுக்கும்; பின்னர் இலிதியம் வெண்ணிறச் சுவாலையைக் கொடுக்கும்.
 
சாதாரண சூழ்நிலையில் நைதரசனுடன் தாக்கமடையும் ஒரே உலோகம் இலிதியம் ஆகும். இலிதியமும் [[மக்னீசியம்]] உலோகமும் [[மூலைவிட்டத் தொடர்பு]] கொண்டவையாகும். நைட்ரைட் உருவாக்கல், எரியும் போது ஒக்சைட்டுடன் (Li<sub>2</sub>O) பரஒக்சைட்டையும்(Li<sub>2</sub>O<sub>2</sub>) தோற்றுவித்தல், இவ்வுலோகங்களின் நைட்ரைட்டுகளும் கார்பனேற்றுகளும் வெப்பப்பிரிகை அடைதல் ஆகிய இயல்புகளில் மக்னீசியம் மற்றும் இலிதியம் ஒத்த இயல்பைக் காட்டுகின்றன. எனவே இவை மூலைவிட்டத் தொடர்பைக் கொண்டுள்ளன.
வரி 42 ⟶ 39:
{{legend|#e200f4|மருந்து (2%)}}
{{legend|#da003e|வேறு பயன்பாடுகள் (16%)}}]]
 
=== கண்ணாடி மற்றும் செராமிக் ===
இலித்தியம், ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து இலித்தியம் ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை பிரிகின்றன.ஒரு கிலோ இலித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர் ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில் தருகிறது. ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக இதைக் கொள்கின்றனர். இலித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக் கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது. வெப்ப மண்டலங்களில் கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் , வெப்பமானிகள்
வரி 73 ⟶ 71:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==குறிப்புகள்==
<references group="note"/>
 
{{தனிம வரிசை அட்டவணை}}
{{இலித்தியம் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:இலித்தியம்| ]]
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது