நைட்ரசன் முப்புரோமைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 52:
}}
}}
 
'''நைட்ரசன் முப்புரோமைடு''' (''Nitrogen tribromide'') என்பது NBr<sub>3</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] சேர்மமாகும். தூய்மையான நிலையில் – 100 [[பாகை|<sup>0</sup>]] [[செல்சியசு]] வெப்பநிலையிலும் இது வெடிக்கும் இயல்புடையது ஆகும். 1975 ஆம் ஆண்டு வரையில் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படாமல் இருந்தது<ref>N. N. Greenwood and A. Earnshaw, "Chemistry of the Elements", 2006 Butterworth-Heinemann</ref> . ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்ட [[திண்மம்|திண்மநிலையில்]] உள்ள இச்சேர்மம் முதன்முதலில் பிசு[[மும்மெத்திசிலில்புரோமமைன்]] உடன் BrCl சேர்மத்தை -87[[பாகை|<sup>0</sup>]] செல்சியசு வெப்பநிலையில் [[புரோமினேற்றம்]] செய்து நைட்ரசன் முப்புரோமைடு தயாரிக்கப்படுகிறது.
 
வரி 62 ⟶ 61:
{{reflist}}
 
{{நைதரசன் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:கனிம அமைன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நைட்ரசன்_முப்புரோமைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது