அனிலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 70:
}}
}}
 
'''அனிலின்''' (''aniline''), '''பீனைலமைன்''' (''phenylamine'') அல்லது '''அமினோபென்சீன்''' (''aminobenzene'') என்பது ஒரு நச்சு [[கரிமச் சேர்வை|கரிம சேர்மமாகும்]]. இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு {{chem|C|6|H|5|NH|2}}. இது ஒரு [[அமீன்|அமினோ தொகுதியை]] இணைத்துள்ள ஒரு [[பினைல் தொகுதி]] கொண்ட சேர்மமாகும். அனிலின் வகைமாதிரிகள் யாவும் அரோமட்டிக் அமைன்களாகும். [[பாலியூரிதீன்]] மற்றும் பிற தொழிற்துறை வேதிப்பொருட்களின் முன்னோடிகள் தயாரிப்பில் பங்கேற்பதே இதன் முக்கிய பயன்பாடு எனலாம். மிகவும் கொந்தளிப்பான அமைன்கள் போல்வே அனிலினும் அழுகிய மீன் நாற்றம் கொண்டிருக்கிறது. உடனடியாக பற்றி எரியும் பண்பு கொண்டது. புகையும் சுடருடன் எரிகின்ற அரோமாட்டிக்கு கரிமச் சேர்மங்களின் பண்புடன் விளங்குகிறது.
 
வரி 81 ⟶ 80:
* [http://www.cdc.gov/niosh/npg/npgd0033.html CDC - NIOSH Pocket Guide to Chemical Hazrds]
* [http://www.abc.chemistry.bsu.by/vi/aniline_electropolymerisation.htm Aniline electropolymerisation]
 
{{நைதரசன் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:அமீன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அனிலின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது