உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
[[User:maathavan|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''மாதவன்'''&nbsp; </font></span>]] ([[User talk:maathavan|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]]) 10:29, 5 திசம்பர் 2015 (UTC)
 
{{delete|}}
==வருக==
வணக்கம் கவிதாயினி துசா, தமிழ் விக்கிக்கு பங்களிக்க தொடங்கியமைக்கு நன்றி. தொடர்ந்தும் கட்டுரைகளை உருவாக்குங்கள். ஏதும் உதவி தேவை எனில் இங்கு அல்லது என் பேச்சுப் பக்கத்தில் கேட்கலாம். மேலும், பொதுவாக பதிப்புரிமை உள்ள கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அந்த வகையில், வேறு தளத்தில் இருந்து படியெடுத்து ஒட்டி தொடங்கப்பட்ட [[வன்னியூர்க் கவிராயர்]] பற்றிய கட்டுரையின் ஒரு பகுதியை நீக்குயுள்ளேன். கட்டுரையும் விக்கி நடைப்படி மாற்றி அமைத்துள்ளேன். மூலக் கட்டுரையை மேற்கோள் காட்டி விக்கி நடையில் கட்டுரைகள் எழுதினால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். முழுவதுமே மூலக் கட்டுரையைப் படி எடுத்து எழுதுவது உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. நான் அங்கிருந்து மேற்கோளும் இட்டு விக்கிக்கு ஏற்ப கட்டுரையை மாற்றியுள்ளதை அவதானியுங்கள். இனி வரும் காலங்களில் அது போல உருவாக்குங்கள். புரிதலுக்கு நன்றி.--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 12:21, 5 திசம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Kavithayini_Thusa" இலிருந்து மீள்விக்கப்பட்டது