ஆர்சனிக் ஐந்தாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[File:Arsenic-pentoxide-3D-polyhedra.png|thumb|ஆர்சனிக் ஐந்தாக்சைடின் முப்பரிமாணப் படம்]]
 
'''ஆர்சனிக் ஐந்தாக்சைடு''' ''(Arsenic pentoxide)'' என்பது As2O5. என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட [[வேதிச் சேர்மம்]] ஆகும். இது ஆர்சனிக்(V) ஆக்சைடு என்றும் அழைக்கப்படுகிறது. [[ஆர்சனிக்]] மற்றும் [[ஆக்சைடு]] [[அயனி]]களால் ஆன இச்சேர்மத்தில் ஆர்சனிக் +5 என்ற [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் காணப்படுகிறது. ஆர்சனிக் +3 என்ற [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் காணப்படும் [[ஆர்சனிக் மூவாக்சைடு]] அல்லது ஆர்சனிக்(III) ஆக்சைடு சேர்மமே மிகப்பரவலாகக் காணப்படுகிறது. [[எலி]]களில் ஆர்சனிக் ஐந்தாக்சைடின் உயிர்கொல்லும் அளவு ( LD50 ) 8 [[மில்லி கிராம்|மி.கி]]/[[கிலோ கிராம்|கி.கி]] ஆகும்.<ref name="chemland" /> இச்சேர்மம் தண்ணீருடன் தொடர்பு கொண்டால் [[ஆர்சனிக் அமிலம்|ஆர்சனிக் அமிலமாக]] மாறுகிறது. இவ்வமிலம் உலோகங்களை அரிக்கும் தன்மை கொண்டது ஆகும்.
 
== பண்புகள் ==
 
வெண்மை நிறத்துடன் நெடியற்று ஆர்சனிக் ஐந்தாக்சைடு காணப்படுகிறது. எளிமையாகத் தண்ணீரில் கரைந்து ஆர்சனிக் அமிலத்தை உருவாக்குகிறது.<ref name="chemland">{{cite web |url= http://www.chemicalland21.com/industrialchem/inorganic/ARSENIC%20PENTOXIDE.htm |title=ARSENIC PENTOXIDE |first= |last= |work=chemicalland21.com |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref> அனைத்து ஆர்சனிக் சேர்மங்கள் போலவே ஆர்சனிக் ஐந்தாக்சைடும் அதிக [[நச்சுத்தன்மை]]யுடன் காணப்படுகிறது<ref name="chemland" /><ref>{{cite web |url= http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1039212/?page=1 |title=Toxicity of Arsenic Compounds |first= |last= |work=ncbi.nlm.nih.gov |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref><ref>{{cite web |url= http://manbir-online.com/diseases/arsenic.htm |title=ARSENIC Toxicity |first= |last= |work=manbir-online.com |year=2012 [last update] |accessdate=6 August 2012}}</ref>. வலிமையான [[ஆக்சிசனேற்றி]]யான இச்சேர்மம் [[ஐதரோகுளோரிக் காடி|ஐதரோகுளோரிக் அமிலத்துடன்]] வினைபுரிந்து [[குளோரின்]] வாயுவைக் கொடுக்கிறது. 300° [[செல்சியசு|செ]] வெப்பநிலைக்கு ஆர்சனிக் ஐந்தாக்சைடை சூடுபடுத்தினால் இது ஆர்சனிக் மூவாக்சைடு மற்றும் ஆக்சிசனாக உடைகிறது.<ref>{{cite book |title= Lehrbuch der Anorganischen Chemie |last= Wiberg |first=Nils |authorlink= |coauthors=Arnold Holleman |year=2007 |publisher= de Gruyter |location= Berlin, New York |isbn= 978-3-11-017770-1 |page=845 }}</ref>
:<math>As_2O_5 + 268.1 kJ \rightarrow As_2O_3 + O_2</math>
வரி 10 ⟶ 8:
 
== தயாரிப்பு ==
 
ஆர்சனிக் ஐந்தாக்சைடை, ஆர்சனிக்கை [[எரிதல்|எரிய வைத்து]] தயாரிக்க இயலாது. அவ்வாறு எரியும் பொழுது ஆர்சனிக் மூவாக்சைடு சேர்மமே உருவாகிறது. எனவே [[ஆர்செனிக் அமிலம்|[[ஆர்செனிக் அமிலத்தை]] [[நீர்ப்போக்கு|நீர் நீக்கம்]] செய்து இதைத் தயாரிக்கலாம். நீர் நீக்கத்தை [[பாசுபரசு ஐந்தாக்சைடு]] சேர்மத்தைக் கொண்டு நிறைவேற்றலாம்.
:<math>2 H_3AsO_4 \rightleftharpoons As_2O_5 + 3 H_2O</math>
வரி 28 ⟶ 25:
*[[ஆண்டிமணி ஐந்தாக்சைடு]]
 
{{ஆக்சிசன் சேர்மங்கள்}}
 
[[பகுப்பு:ஆர்சனிக் சேர்மங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆர்சனிக்_ஐந்தாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது