உடத்தலவின்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
== கல்வி ==
 
உடத்தலவின்னை மண்ணின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வது மண்ணின் [[ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியாகும்]].இது [[1921]] ஆம் ஆண்டு ஆரம்ப்பிக்கப்பட்டது முதல் இன்று வரை சிறந்த ஆசிரியர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், உலமாக்கள்,பொறியாளர்கள், உளவியலாளர்கள், பெயர்போன வியாபாரிகள், விளையாட்டு வீரர்கள், சிறந்த பேச்சாளர்கள், ஆன்மீக தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கணணி துறை சார் நிபுணர்கள் என்று அடுக்கி செல்லும் அளவுக்கு தனிமனித ஆளுமைகளை ஊரில் உருவாக்கியுள்ளது. [[95]] ஆண்டில் கால் வைத்திருக்கும் பாடசாலையை மேம்மேலும் முன்னேற்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றது. தற்போது கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தற்போது பாடசாலையின் அதிபராக [[சகோ.உவைஸ்]] அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்துகிறார்.
 
மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஊரிலுள்ள கல்வி கூடங்கள் பெரிதும் பங்காற்றுகின்றன.
 
அடுத்து ஊரில் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமானது [[ஹகீமிய்யா அரபுக்கலாசாலை]] ஆகும். இங்கு நாட்டின் பல இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து ஷரிஆ கல்வியை கற்கின்றனர். மேலும் இக் கலாசாலையில் ஷரிஆ துறை மட்டும் கற்பிக்கப் படாமல் பாடசாலை பாடநெறிகளும் கற்பிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
 
== புவியியலும் காலநிலையும் ==
உடத்தலவின்னை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. [[கடல்]] மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/உடத்தலவின்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது