உடத்தலவின்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 2:
{{இலங்கை நகரங்களுக்கான தகவல்சட்டம்
| நகரத்தின் பெயர் = உடத்தலவின்னை
| வகை = பிரதேச செயளர்செயலாளர் பிரிவு
| latd = 7.367
| longd = 80.6167
வரிசை 27:
[[படிமம்:உடதலவின்ன.jpg|thumb|உடத்தலவின்னை]]
'''உடத்தலவின்னை''' (''Uda Talawinna'') என்பது [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்திலுள்ள]] [[கண்டி மாவட்டம்|கண்டி மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். உடத்தலவின்ன கண்டி மாவட்டத் தலைநகரான [[கண்டி]] நகரில் இருந்து 8.6 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயளாலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
 
[[படிமம்:Jamiul Azhar Central College- Udathalawinna.jpg|Smallpx|thumbnail|வலது|Jamiul Azhar Central College]]
 
== பாடசாலைகள்==
 
* [[ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி]]
== கல்வி ==
*[[ஹகீமிய்யா அரபுக் கலாசாலை]]. இங்கு நாட்டின் பல இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து ஷரிஆ கல்வியை கற்கின்றனர்.
 
உடத்தலவின்னை மண்ணின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வது மண்ணின் [[ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி]] ஆகும்.இது [[1921]] ஆம் ஆண்டு ஆரம்ப்பிக்கப்பட்டது முதல் இன்று வரை சிறந்த ஆசிரியர்கள், கல்விமான்கள், வைத்தியர்கள், உலமாக்கள்,பொறியாளர்கள், உளவியலாளர்கள், பெயர்போன வியாபாரிகள், விளையாட்டு வீரர்கள், சிறந்த பேச்சாளர்கள், ஆன்மீக தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், அதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் கணணி துறை சார் நிபுணர்கள் என்று அடுக்கி செல்லும் அளவுக்கு தனிமனித ஆளுமைகளை ஊரில் உருவாக்கியுள்ளது. [[95]] ஆண்டில் கால் வைத்திருக்கும் பாடசாலையை மேம்மேலும் முன்னேற்ற பாரிய அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்த படுகின்றது. தற்போது கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தற்போது பாடசாலையின் அதிபராக [[சகோ.உவைஸ்]] அவர்கள் பொறுப்பேற்று வழிநடத்துகிறார்.
 
மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த ஊரிலுள்ள கல்வி கூடங்கள் பெரிதும் பங்காற்றுகின்றன.
 
அடுத்து ஊரில் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமானது [[ஹகீமிய்யா அரபுக்கலாசாலை]] ஆகும். இங்கு நாட்டின் பல இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து ஷரிஆ கல்வியை கற்கின்றனர். மேலும் இக் கலாசாலையில் ஷரிஆ துறை மட்டும் கற்பிக்கப் படாமல் பாடசாலை பாடநெறிகளும் கற்பிக்கப் படுவது குறிப்பிடத்தக்கது.
 
== புவியியலும் காலநிலையும் ==
வரி 45 ⟶ 39:
 
== மக்கள் ==
இது [[இலங்கைச் சோனகர்|முஸ்லிம்களை]]ப் பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர்செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் [[இஸ்லாம்இசுலாம்]] மார்கத்தைசமயத்தைச் சேர்ந்தவராவர்.
 
== இங்கு பிறந்த குறிப்பிடத்தக்கவர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உடத்தலவின்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது