வங்காளதேச வெற்றி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwikiVictory day of Bangladesh}} தமிழாக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

11:58, 27 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்

வெற்றி நாள் (வங்காள மொழி: বিজয় দিবস பிஜோய் திபோஸ்) 1971இல் திசம்பர் 16 அன்று வங்காளதேச விடுதலைப் போரில் மித்ரோ பாகினிப் (நேசப்படைகள்) படைகள் பாக்கித்தானியப் படையை வென்றதை கொண்டாடும் வங்காளதேச தேசிய விடுமுறைநாளாகும். இந்நாளில் பாக்கித்தானியப் படைகளின் தலைமை தளபதி ஏ. ஏ. கே. நியாசி தனது படைகளுடன் மித்ரோ பாகினிப் படைகளின் தளபதி ஜகஜித்சிங் அரோராவிடம் சரணடைந்தார்; இது ஒன்பது மாதங்கள் நடைபெற்ற வங்காளதேச விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. [1] அலுவல்முறையாக பாக்கித்தானிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து வங்காளதேசம் உருவானது.

வெற்றி நாள்
বিজয় দিবস
வெற்றி நாள் அணிவகுப்பு, 2012. தேசிய அணிவகுப்பு மைதானம், டாக்கா, வங்காளதேசம்.
அதிகாரப்பூர்வ பெயர்வங்காள மொழி: বিজয় দিবস (பிஜோய் திபோஸ்)
கடைபிடிப்போர் Bangladesh
கொண்டாட்டங்கள்கொடியேற்றம், அணிவகுப்புகள், நாட்டுப்பற்று பாடல்களையும் நாட்டுப் பண்ணையும் பாடுதல், குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் பேச்சுக்கள், பண்பாட்டு நிகழ்ச்சிகள்.
நாள்16 திசம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனவங்காளதேசத்தின் விடுதலை நாள்

மேற்சான்றுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வங்காளதேச_வெற்றி_நாள்&oldid=2043712" இலிருந்து மீள்விக்கப்பட்டது