கவாஜா நசிமுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்* {{enwiki|Khawaja Nazimuddin }} தமிழாக்கம்
 
*திருத்தம்*
வரிசை 37:
|alma_mater = [[அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்]]<br>டிரினிட்டி ஹால், கேம்பிரிட்ஜ்
}}
'''சேர் கவாஜா நசிமுத்தீன்''' (''Sir Khawaja Nazimuddin'', இந்தியப் பேரரசின் விருது) ({{lang-ur|{{Nastaliq|خواجہ ناظم الدین}}}}; {{lang-bn|খাজা নাজিমুদ্দীন}}; சூலை 19, 1894 – அக்டோபர் 22, 1964) டாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். [[லியாகத் அலி கான்]] கொலை செய்யப்பட்ட பிறகு அக்டோபர் 15, 1951 முதல் 1953 வரை [[பாகிஸ்தான் பிரதம மந்திரிகளின் பட்டியல்|2வது]] [[பாக்கித்தான் பிரதமர்|பாக்கித்தான் பிரதமராக]] இருந்தார்.<ref>http://opinion.bdnews24.com/bangla/archives/30517</ref> A member of the [[அகில இந்திய முசுலிம் லீக்]]கின் உறுப்பினரான நசிமுத்தீன் served as the second [[Prime Minister of Bengal]] in the [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியப் பேரரசில்]] வங்காள மாகாணத்தின் இரண்டாவது பிரதமராக பணியாற்றியுள்ளார். [[பாக்கித்தான்]] நிறுவப்பட்ட பின்னர் 1948இல் [[முகமது அலி ஜின்னா]]வின் மறைவிற்குப் பின்னர் அதன் இரண்டாவது தலைமை ஆளுநராகப் பொறுப்பேற்றார். பிரதமர் [[லியாகத் அலி கான்|லியாகத் அலி கானின்]] கொலையை அடுத்து நசிமுத்தீன் இரண்டாவது [[பாக்கித்தான் பிரதமர்|பிரதமரானார்]].<ref>{{cite web |url=http://www.pakistanherald.com/Profile/Khawaja-Nazimuddin-1176|title= PakistanHerald.com : Khwaja Nazimuddin|accessdate=12 January 2012}}</ref> தீவிர பழைமைவாதியான நசிமுத்தீன் பொதுமக்கள் விரும்பும் அரசியல்வாதியாக இல்லை.
 
இவரது அரசு இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது;ஆனால் உள்நாட்டுக் குழப்பங்களும் வெளிநாட்டு சிக்கல்களும் ஆட்சி கலைக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தன. 1953 இலாகூர் கலவரங்களை அடுத்து நசிமுத்தீன் முதன்முதலாக [[பஞ்சாப் (பாக்கிஸ்தான்)|பஞ்சாபில்]] படைத்துறையாட்சியை அறிவித்தார். இவரது ஆட்சியில் வறுமை பெருகியதால் மேற்கு பாக்கித்தானில் சோசலிசக் கருத்துக்களும் கிழக்குப் பாக்கித்தானில் [[அவாமி லீக்]]கும் வலுப்பெற்றன. [[வங்காள மொழி இயக்கம்]] வலுப்பெற்றதை அடுத்து வளர்ந்த அவாமி லீக்கினால் முசுலிம் லீக்கின் தாக்கம் குறையலாயிற்று. வெளிநாட்டுறவில் ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் ஒன்றியத்துடனும் இந்தியாவுடனுமான உறவுகள் மோசமடைந்தன; இந்நாடுகளில் பாக்கித்தானுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்கின.
 
ஏப்ரல் 17, 1953இல் நசிமுத்தீன் அரசு கலைக்கப்பட்டது;1954இல் பொதுத் தேர்தலிலும் தோல்வியுற்றார். வங்காளத்தின் மற்றொரு அரசியல்வாதியான முகமது அலி போக்ரா பிரதமரானார். நீண்ட உடல்நலக் கேட்டை அடுத்து 1964இல் தமது 70ஆம் அகவையில் மரணமடைந்தார். நாட்டு மரியாதையுடன் டாக்காவில் அடக்கம் செய்யப்பட்டார்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கவாஜா_நசிமுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது