ராமசரிதமானஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 31:
 
===அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள பிரார்த்தனைப் பகுதி ===
''இராமசரிதமானஸ்'' நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைநூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.
 
'''பால காண்டம்''' அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டுள்ளது.<ref name="Gita Press">{{cite book|title=Shri Ramacharitamanasa, A Romanized Edition|publisher=Gita Press|location=Gorakhpur|edition=1968}}</ref>
வரிசை 43:
'''சுந்தர காண்டம் ''' இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. ''உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் [[உபநிடதம்|உபநிடதங்களால்]] அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கபடுபவர்;பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்''<ref name="Gita Press"/>
 
'''இலங்கா காண்டம் ''' இந்த பாடலுடன் தொடங்குகிறது. ''ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்;மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவளைகளால்நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் ''<ref name="Gita Press"/>
 
'''உத்தர காண்டம் ''' இந்த பாடலுடன் தொடங்குகிறது. ''ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்;பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் ''<ref name="Gita Press"/>
வரிசை 59:
|}</center>
 
மொழிபெயர்ப்பு : "இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிபார்அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று." இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுமுற்றுப் பெறுகிறது.
 
==கதை==
வரிசை 67:
===பால காண்டம்===
'''குழந்தை அத்யாயம்'''
[[துளசிதாசர்]] இந்த அத்தியாயத்தை தனது [[குரு]] மற்றும் முனிவர்கள் : தனக்கு முன் வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் வாழப்போகிறவர்களை வணங்கி தொடங்குகிறார். இதில் [[வால்மீகி|வால்மீகியை]] [[இராமாயணம்|இராமாயணத்தை]] [[இராமர்|இராம]] பக்தர்களுக்காக எழுதியதற்காகக் குறிப்பிட்டு வணங்குகிறார். அதன் பினர்பின்னர், ஒவ்வொரு கதாப்பதிரத்தையும் அறிமுகப்படுத்தி அவர்களின் பெருமையையும் எடுத்துக் கூறுகிறார். முதலாவதாக, ஸ்ரீராமர் பிறந்த [[அயோத்தி|அயோத்தி]] மாநகரத்தின் பெருமையைக் கூறுகிறார். பின்னர், இராமரின் தந்தை [[தசரதன்]] மற்றும் தசரதனின் மனைவி [[கோசலை]], [[கைகேயி]], [[சுமித்திரை]] ஆகியோரின் பெருமைகளை எடுத்து கூறுகிறார். பின்னர், அவர், [[சீதை|சீதையின்]] தந்தை [[சனகன்|ஜனகரின்]] பெருமைகளைக் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து, இராமரின் சகோதரர்களான [[பரதன்]], [[இலட்சுமணன்|இலக்குவன்]], [[சத்துருக்கன்|சத்ருக்னன்]] மற்றும் இராமனுக்கு உதவிய வானர வீரன் [[அனுமன்]],[[சுக்கிரீவன்|சுக்ரீவன்]],கரடிகளின் தலைவன் [[சாம்பவான்|ஜாம்பவானைப்]] பற்றி பாடுகிறார். பின்னர் இராமரையும் சீதையையும் அறிமுகப்படுத்துகிறார்.
 
[[File:Four Sons of Dasaratha.jpg|thumb|[[தசரதன்|தசரதனுக்கு]] நான்கு குழந்தைகள் பிறக்கிறார்கள்]]
இராமசரிதமானஸின் கதை பின்னரே தொடங்குகிறது. அது முனிவர்கள் [[யாக்யவல்க்கியர்|யாக்யவல்க்கியர்]] மற்றும் [[பாரத்துவாசர்|பரத்வாஜரும்பரத்வாஜர்]] சந்திக்கும் இடத்தில் தொடங்குகிறது. பரத்வாஜர் யாக்யவல்க்கியரிடம் இராமரின் கதையைக் கூறுமாறு கேட்கிறார். யாக்யவல்க்கியர் சிவன் இந்த கதையைப் பார்வதிக்குக் கூறியதிலிருந்து தொடங்குகிறார். ([[தாட்சாயிணி|சதியின்]] தற்கொலை, அவள் தந்தை [[தக்கன்|தக்ஷனின்]] தியாகம், பார்வதியாக சதியின் மறுபிறவி, பார்வதி சிவன் திருமணக் கதை). சிவன் இராமன் பூமியில் அவதாரம் செய்ததற்கான ஐந்து காரணங்களைக் கூறுகிறார். இதில் ஒவ்வொரு கதையும் விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. இதில், இராமர் ஒவ்வொரு முறையும் பூமியில் அதர்மத்தை அழிப்பதற்காகவே அவதரித்ததாகக் குறிப்பிடுகிறார். பின்னர், [[இராவணன்]] மற்றும் அவரின் தம்பிகளின் பிறப்பைப் பற்றி விவரிக்கிறார். இதன் பின்னர் இந்த கதை சிவன், யாக்யவல்க்கியர், கக்புஷுந்தி மற்றும் துளசிதசரின் பார்வையிலிருந்து கூறப்படுகிறது.
 
கதை பிரம்மலோகத்திற்ககு நகர்கிறது. [[பிரம்மா]] மற்றும் பிற [[தேவர்கள்]] இராவணனின் கொடுமை தாளாமல் அவனை அழிப்பதற்கு வழிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். வழி காண இயலாமல், சிவனைக் குறித்து இராவணனை அழிக்கக் கூடிய கடவுள் இருக்கும் இடத்தைக் காட்டுமாறு தவம் செய்கிறார்கள். சிவன் அவர்களிடம் அந்த கடவுள் எல்லாருடய இதயத்திலும் இருப்பதாக கூறுகிறார். பின்னர், அனைத்து தேவர்களும் பிரம்மத்தை நோக்கி தவம் இயற்றுகிறார்கள். அப்போது, பிரம்மன் மனமிரங்கி அவர்கள் முன் வானில் தோன்றி, இராவணனை அழிக்கக் கூடிய பரம்பொருள் சூரிய குலத்தில் தோன்றுவான் எனக் கூறி மறைகிறார்.
வரிசை 81:
கதையில் பின்னர் ஆசிரியர் [[அகலிகை|அகல்யையின்]] சாபவிமோசனத்தைப் பற்றி விவரிக்கிறார். அது முடிந்த பின்னர், இராமர், இலக்குவன் மற்றும் விஷ்வமித்ரார் விதேக நாட்டின் அழகான தலைநகரமான மிதிலையை அடைகிறார்கள். அங்கு, மிதிலை மன்னன் ஜனகர் அவர்களை அன்புடன் வரவேற்கிறார். அவருக்கு இராமரின் பிறவி காரணத்தை அறிந்து கொள்ள முடிகிறது. பின்னர், சகோதரர்கள் இருவரும் அந்த அழகான நகரத்தைச் சுற்றிப் பார்க்கச் செல்கிறார்கள். அங்கு, ஜனகரின் தோட்டத்தில் இராமரும் சீதையும் முதல் முறை சந்திக்கிறார்கள்.
 
இதனிடயே, ஜனகர், சீதைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தார். இராமரை முதன்முதலாக பார்த்த உடனேயே அவர் மேல் காதல் வயப்பட்ட சீதை கௌரி மாதாவிற்குமாதாவிடம் இராமரே தனக்கு கணவனாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள். ஜனகரும் சுயம்வரத்திற்கு, இராமரையும் இலக்குவனையும் அழைத்தார். அங்கு, சீதையை மணக்க விரும்புபவர் சிவனின் தனுசை முறிக்க வேண்டும் என்று நிபந்தனை அமைத்தார். பலர் முயன்றும் முடியாது போக, ஜனகர் இந்த பூமியில் வீரம் மிக்க ஆண்மகனே இல்லையா என வியந்து கூறினார். இதனால் சினந்த இலக்குவன், சூர்ய குலத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கும் கூட்டத்தில் இவ்வாறு பேசலாகாது எனக் பதில் கூறினான். அவனை சாந்தப்படுத்திய இராமர், அந்த தனுசை முறித்தார். அதனால் வந்த சப்தத்தில் தவம் கலைந்த [[பரசுராமர்]], சிவனின் தனுசை முறித்தது யார் என்ற கோபத்துடன் சுயம்வரம் நடக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு இலக்குவனும் பரசுராமரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சாந்தப்படுத்திய இராமர், நடந்ததை அவரிடம் எடுத்துக் கூறினார். இராமரின் பிறவி நோக்கத்தை அறிந்த பரசுராமர் அவரை வணங்கி விட்டு அங்கிருந்து தவம் செய்யச் சென்றார். சுயம்வரத்தின் முறைப்படி சீதை வெற்றி மாலையை இராமர் கழுத்தில் சூடி இராமரை மணந்தாள்.
 
எனினும், தந்து அன்பு மகளுக்கு விமரிசையாக திருமணம் நடத்த ஜனகர் எண்ணினார். எனவே, தசாதரனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் இராமர் சீதை திருமணம் குறித்து அயோத்திக்கு தூது விடுத்தார். அளவிடற்கரிய சீர் வரிசையுடன், இராமரின் கும்பத்தினர், நண்பர்கள், நல விரும்பிகள், மானிட ரூபத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், தேவர்கள் உட்பட அனைவரும் மிதிலையை நோக்கிச் சென்றனர்.
 
இதுவரை இந்த உலகம் கண்டிராத அளவிற்கு திருமணம் நடந்த பின்னர், இராமரும் சீதையும் கொண்டாட்டங்களுடன் குதூகலத்துடன் அயோத்திக்குத் திரும்பினர். <ref>Bālakāṇḍa section of Gitapress version</ref>
"https://ta.wikipedia.org/wiki/ராமசரிதமானஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது