ஹைன்ரிக் லென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
இயற்பியலாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:52, 28 மார்ச்சு 2016 இல் நிலவும் திருத்தம்
ஹைன்ரிக் லென்ஸ் (Heinrich Friedrich Emil Lenz உருசியம்: Эмилий Христианович Ленц) ஒரு ரஷ்யிய இயற்பியலாளர். இவர் மரபார்ந்த இயக்க மின்னியலில் லென்சின் விதி கண்டுபிடித்தமைக்கு மிகவும் புகழ் பெற்றவர். தூண்டத்தை குறிக்கும் என்ற குறியீடு இவரை கௌரவிக்கும் விதமாக (இவரது கடைசி பெயரின் முதல் எழுத்து) வைகப்பட்டது.[1]
ஹைன்ரிக் லென்ஸ் | |
---|---|
பிறப்பு | Dorpat, உருசியப் பேரரசு | 12 பெப்ரவரி 1804
இறப்பு | 10 பெப்ரவரி 1865 உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை 60)
மேற்கோள்கள்
- ↑ "Heinrich Friedrich Emil Lenz (1804-1865)". National High Magnetic Field Laboratory. பார்க்கப்பட்ட நாள் June 9, 2012.