மின்காந்தத் தூண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''மின்காந்தத் தூண்டல்''' (Electromagnetic induction) என்பது, ஒரு கடத்தி மாறும் காந்தப்பாயத்திற்கு ஆட்படும்போது, அக்கடத்தியின் இரு முனைகளுக்கிடையே [[மின்னழுத்தம்]] உண்டாகும் நிகழ்வைக் குறிக்கிறது. '''பாரடேயின் மின்காந்தத் தூண்டல் விதிகள்''' ( Faraday's law of electromagnetic induction ) இரு நிலைப்படும்.
{{மின்காந்தவியல்}}
 
===== முதல் விதி =====
ஒரு முற்றுப்பெற்ற மின் சுற்றுடன் இணைந்த கடத்தியின் '''காந்தப் பாயம்''' (Flux) எப்போதெல்லாம் மாறுகிறதோ அப்போதெல்லாம் அந்தக் கடத்தியின் சுருளில் ஒரு மின் இயக்கு விசை(E.M.F) தோற்றுவிக்கப்படுகிறது அல்லது தூண்டப்படுகிறது எனக் கூறுகிறது. .இந்த விளைவு காந்த பாயம் மாறும்போது மட்டுமே ஏற்படும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்காந்தத்_தூண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது