அனைத்துலக முறை அலகுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
::இதுவும் [[அனைத்துலக அலகு]]ம் ஒன்றல்ல.
[[படிமம்:SI Brochure Cover.jpg|frame|right|''[http://www.bipm.org/en/publications/brochure/ அனைத்துலக முறை அலகுகள்]'' பற்றிய குறிப்புகள் அடங்கிய குறும்புத்தகத்தின் அட்டைப்படம்]]
'''அனைத்துலக முறை அலகுகள்''' (''International System of Units'') என்பன [[எடை]], [[நீளம்]] போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் [[தரம்]] செய்யப்பட்ட அலகுகளாகும். இம் முறைஇம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் '''SI''' என்னும் எழுத்துக்கள் [[பிரெஞ்சு மொழி|பிரென்ச்சு மொழிப்]] பெயராகிய ''Système International d'Unités'' என்பதனைக் குறிக்கும். இவ்வலகுகள் உலகெங்கிலும் [[அறிவியல்|அறிவியலில்]] பயன்படுத்தப்படுகின்றன. மேலும் ஓரளவுக்குப் பல நாடுகளிலும் நாள்தோறும் நடத்தும் தொழில்களுக்கும், வாங்கல்-விற்றல் போன்றவைகளுக்கும் பயன்படுகின்றன.
 
இந்த SI முறை அலகுகள் மீட்டர்-கிலோ கிராம்-நொடி (MKS) அடிப்படையில் ஆன [[மெட்ரிக் முறை]]யிலிருந்து 1960ல் உருவாக்கப்பட்டது. இந்த அனைத்துலக முறையில் பல புதிய அலகுகளும், அளவியல் வரையறைகளும் உண்டாக்கப்பட்டன. இது மாறாமல் நிற்கும் வடிவம் அல்ல, வளரும் அறிவியலின் நிலைகளுக்கேற்ப உயிர்ப்புடன் இயங்கும் ஓர் அலகு முறை.
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_முறை_அலகுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது