நீலத் திமிங்கிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 41:
*''Balaenoptera sibbaldii'' <small>[[Georg Ossian Sars|Sars]], 1875</small>
}}
உலகத்திலே மிகவும் பெரிய உயிரினமாக '''நீலத்திமிங்கிலம்''' விளங்குகின்றது. இது சாதாரணமாக 80 முதல் 100 [[அடி]] வரை [[நீளம்|நீளமானதாகும்]]. இந்த நீலத்திமிங்கலமானது மிகவும் விசாலமான உயிரினம் என்பதால் இதன் [[நிறை]]யை சரியாக கணிப்பிட முடியாதுள்ளது. என்றாலும் சாதாரணமாக 100அடி நீளமான நீலத்திமிங்கிலத்தின் [[எடை]] 200 [[தொன்]] அளவில் இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இது மெலிந்த உடலமைப்பைக் கொண்டிருப்பதுடன் இதன் [[தலை]]ப்பகுதி மட்டமானதாக காணப்படும். நீலத் திமிங்கிலம் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,600 கிலோ உணவை உட்கொள்கிறது. 1700களில் கடலில் சுமார் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் நீலத்திமிங்கிலங்கள் இருந்தன ஆனால் இன்று வெறும் ஐந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் திமுங்கிலங்களேதிமிங்கிலங்களே உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite journal | title=திமிங்கிலம் அழிந்தால் என்னவாகும் | author=த.வி.வெங்கடேஸ்வரன் | journal=தி இந்து | year=2016 | month=மார்ச் | volume=வெற்றிக்கொடி இணைப்பு| doi=29, மார்ச் 2016}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நீலத்_திமிங்கிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது