தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 69:
| footnotes =
}}
'''தெற்கு வசீரித்தான்''' (''South Waziristan'', {{lang-ur|جنوبی وزیرستان}}) [[வசீரித்தான்|வசீரித்தானின்]] தென்பகுதியாகும்; [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] வடமேற்கில் மலைகள்சூழ் மண்டலத்தில் கிட்டத்தட்ட 11,585 கிமீ² சதுர கி.மீ (4,473 மை² சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது. [[பெசாவர்|பெசாவருக்கு]] மேற்கு, தென்மேற்கில், வடக்கில் டோச்சி ஆற்றுக்கும் தெற்கில் கோமல் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பகுதியே வசீரிஸ்தான் ஆகும்; இது பாக்கித்தானின் [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவணரசு நிர்வகிக்கும் பழங்குடிப் பகுதிகளில்]] (FATA) அடங்கும். இதன் கிழக்கில் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|கைபர்-பக்தூக்வா]] உள்ளது. 1893 முதல் இப்பகுதி [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியப்]] [[பேரரசு]], ஆப்கானித்தானுக்கு உட்படாது தன்னாட்சியுடைய [[பழங்குடிகள்]] ஆட்புலமாக இருந்து வந்துள்ளது. இப்பகுதி பழங்குடிகள் அடிக்கடி பிரித்தானியப் பகுதிகளில் படையெடுத்து சிக்கலை உண்டு செய்தனர். இதனால் 1860க்கும் 1945க்கும் இடையே பலமுறை பிரித்தானியர் எதிர் தாக்குதல்களை நடத்தி வந்தனர். கடினமான வாழியல் சூழலையும் பயங்கரமான உள்ளூர் போராளிகளையும் கருத்தில் கொண்டு [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய இந்தியப் பேரரசின்]] துருப்புக்கள் இப்பகுதியை "நரகத்தின் கதவை தட்டுபவர்" (''Hell's Door Knocker'') என அழைத்தனர். 1947 முதல் இப்பகுதி பாக்கித்தானின் அங்கமாயிற்று.
==வெளி இணைப்புகள்==
{{commons category|Waziristan|வசீரித்தான்}}
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_வசீரிஸ்தான்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது