"புரூக்ளின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
No edit summary
சி (*திருத்தம்*)
|name = புரூக்ளின் <!-- at least one of the first two fields must be filled in -->
|official_name = கிங்சு கவுன்ட்டி
|other_name = புரூக்ளின், நியூயார்க்
|native_name = {{lang-nl|Breukelen}}
|nickname =
|subdivision_name1 = {{flag|New York}}
|subdivision_type2 = [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டி]]
|subdivision_name2 = {{flagicon image|Vlag van Brooklyn.png}} கிங்சு
|subdivision_type3 = நகரம்
|subdivision_name3 = {{flagicon image|Flag of New York City.svg}} [[நியூயார்க் நகரம்]]
<!-- Population -->
|population_as_of = 2013
|population_total = 2592149<ref name=BrooklynQuickFacts />
|population_density_sq_mi = 36732
|population_blank1_title =
}}
 
'''புரூக்ளின்''' (''Brooklyn'', {{IPAc-en|ˈ|b|r|ʊ|k|l|ɪ|n}}) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரத்தின்]] ஐந்து [[நியூ யார்க் நகரத்தின் மாவட்டங்கள்|பரோக்களில்]] மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பரோவாகும்; இங்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.<ref name=BrooklynQuickFacts>{{cite web|title=Kings County (Brooklyn Borough), New York State & County QuickFacts|url=http://quickfacts.census.gov/qfd/states/36/36047.html|publisher=United States Census Bureau|accessdate=March 28, 2014}}</ref><br /> பரப்பளவில் இது நியூயார்க் நகரத்தின் இரண்டாவது பெரிய பரோவாகும். 1896 1896இலிருந்துஇலிருந்து புரூக்ளினின் எல்லைகளும் '''கிங்சு கவுன்ட்டி'''யின் எல்லைகளும் ஒன்றாக உள்ளன. கிங்சு கவுன்ட்டி [[நியூயார்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] அனைத்துக் [[கவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)|கவுன்ட்டி]]களிலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டியாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அனைத்து கவுன்ட்டிகளிலும் மக்கள்நெருக்க மிக்கதாக நியூயார்க் கவுன்ட்டியை ([[மன்ஹாட்டன்]]) அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.<ref>[http://factfinder.census.gov/servlet/GCTTable?_bm=y&-ds_name=DEC_2000_SF1_U&-CONTEXT=gct&-mt_name=DEC_2000_SF1_U_GCTPH1_US9&-redoLog=false&-_caller=geoselect&-geo_id=&-format=US-25|US-25S&-_lang=en "Population, Housing Units, Area, and Density: 2000"], United States Census Bureau. Retrieved May 11, 2007.</ref>
 
இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக {{lang|nl|''Eendraght Maeckt Maght''}} (''ஒற்றுமையே வலிமை'') என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.<ref>Flags of the World, [http://fotw.vexillum.com/flags/us-ny-bk.html Brooklyn, New York (U.S.)]. Retrieved October 10, 2007.</ref> புரூக்ளினின் அலுவல்முறை நிறங்கள் நீலமும் பொன்வண்ணமும் ஆகும்.<ref>Borough of Brooklyn.[http://www.brooklyn-usa.org/Press/2002/apr16.htm blue and gold].</ref>
{{நியூயார்க் மாவட்டங்கள்}}
== புவியியல் ==
புரூக்ளின் [[நீள் தீவு|நீள் தீவின்]] மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதனை [[மன்ஹாட்டன்|மேன்காட்டனிடமிருந்து]] [[கிழக்கு ஆறு]] பிரிக்கிறது. புரூக்ளினின் ஒரே நிலத் தொடர்பு [[குயின்சு]]டன் உள்ளது. மற்ற பக்கங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது.
 
== வரலாறு ==
புரூக்ளின் நெதர்லாந்திலுள்ள "புரெகெலன்" (Breukelen) என்ற நகரையொட்டி பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதன்முதலாக டச்சு மக்களே குடியேறினர். அவர்களுக்கு முன்னதாக அங்கு வாழ்ந்திருந்த அமெரிக்க தொல்குடியினர் இப்பகுதியை ''லெனேப்'' என அழைத்தனர். ''புதிய நெதர்லாந்து'' குடியேற்றத்தை உருவாக்க முனைந்த டச்சுக்காரர்கள் 1634இல் இங்கு குடியேறினர்.
புரூக்ளின் தனி நகரமாக வளர்ந்திருந்த நிலையில் 1898இல் பெரிய நியூயார்க் நகரத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட கருத்து வாக்கெடுப்பின்படி நியூயார்க் நகரத்துடன் இணைந்தது. இன்று பல [[பண்பாடு]]களைக் கொண்ட பல்வேறு [[இனக் குழு]]க்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.
 
== சிறப்புக் கூறுகள் ==
இங்குள்ள [[புரூக்ளின் பாலம்]] மிகவும் புகழ்பெற்றது. புரூக்ளினையும் [[மன்ஹாட்டன்|மேன்காட்டனையும்]] இணைக்கும் இது கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் நடைமேடையுடன் உள்ள இந்தப் பாலத்தில் மேன்காட்டன் மற்றும் புரூக்ளினின் அழகியத் தோற்றத்தைக் கண்டவாறே நடப்பதற்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நியூயார்க் நகரத்தின் மிகப்பெரும் பாலம் புரூக்ளினையும் [[இசுட்டேட்டன் தீவு|இசுட்டேட்டன் தீவையும்]] இணைக்கிறது.
 
== மேற்சான்றுகள் ==
{{Reflist}}
 
== பிற தளங்களில் ==
{{Commons category|Brooklyn, New York City|புரூக்ளின்}}
 
{{Wikivoyage}}
[[பகுப்பு:நியூயார்க் நகரம்]]
58,276

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2044340" இருந்து மீள்விக்கப்பட்டது