கருப்புக் குறுமீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
எம் டி எம் வான்காணகத்தின் 2.4 மீ தொலைநோக்கியால் வானியலாளர்கள் 3900 K வெப்பநிலையினும் குறைந்த வெப்பநிலையுள்ள MO வகைசார்ந்த பல வெண் குறுமீன்களைக் கண்டறிந்துள்ளனர். இவை 11 முதல் 12 பில்லியன் ஆண்டு அகவையினவாக மதிப்பிடப்பட்டுள்ளன.<ref name=2examples>http://www.spacedaily.com/reports/12_Billion_Year_Old_White_Dwarf_Stars_Only_100_Light_Years_Away_999.html</ref>
 
மிக நெடிய எதிர்கால விண்மீன்களின் படிமலர்ச்சி, அவை நிலவப்போகும் இயற்பியல் நிலைமைகளைச் சார்ந்தமையும் என்பதாலும் அத்தகைய நிலைமைகளை இப்போது முன்கணிக்க முடியாதென்பதாலும், அதாவது கரும்பொருண்மத் தன்மை, வாய்ப்புள்ள முன்மி சிதைவு வீதம் போன்றவற்றை முன்கணிக்க முடியாதென்பதாலும், எவ்வளவு கால இடைவெளியில் வெண் குறுமீன்கள் கருப்பாகும் எனத் துல்லியமாக அறிய இயலவில்லை.<ref name="adams">{{Cite web|url=http://xxx.lanl.gov/abs/astro-ph/9701131v1 |title=A Dying Universe: The Long Term Fate and Evolution of Astrophysical Objects| doi=10.1103/RevModPhys.69.337|author= Fred C. Adams and Gregory Laughlin}}</ref><sup>, § IIIE, IVA.</sup> Barrowபாரோவும் andடிப்ளரும் Tiplerவெண்குறுமீன்கள் estimate5 thatK itவெப்பநிலைக்குக் would takeகுளிர 10<sup>15</sup> yearsஆண்டுகள் forஆகும் aஎனக் white dwarf to cool to 5 Kகணக்கிட்டனர்;<ref>Table 10.2, {{BarrowTipler1986}}</ref> என்றாலும் மெல்விசையோடு ஊடாட்டம் புரியும் அடர்துகள்கள் இருந்தால், இந்த துகள்களின் ஊடாட்டம் இவ்வகைக் குறுமீன்களைத் தோராயமாக 10<sup>25</sup> ஆண்டுகளுக்குச் சூடாக வைத்திருக்கும்.<ref name="adams" /><sup>, § IIIE.</sup> மேலும் முன்மிகள் நிலைப்பற்று நிலவினால், அப்போதும் வெண் குறுமீன்கள் இம்முன்மிகள் தம் சிதைவால் வெளியிடும் ஆற்றலால் மேலும் கூடுதல் சூட்டுடன் இருக்கும். முன்மியின் கருதுகோள்நிலை வாழ்நாளான 10<sup>37</sup> ஆண்டுகட்கு, ஆடம்சும் இலாலினும் முன்மிச் சிதைவு ஒரு சூரியப் பொருண்மையுள்ள வெண்குறுமீன்களின் விளைவுறு மேற்பரப்பு வெப்பநிலையைத் தோராயமாக 0.06 K அளவுவரை உயர்த்தும் எனக் கணக்கிட்டனர். இவ்வெப்பநிலை குளிர்நிலையைக் குறித்தாலும் ஆனால் இது அண்டப் பின்னணிக் கதிர்வீச்சு வெப்பநிலையை விட சூடானதாக எதிர்காலத்தில் 10<sup>37</sup> ஆண்டுகட்கு நிலவும் எனக் கருதப்படுகிறது.<ref name="adams" /><sup>, §IVB.</sup>
 
==மேலும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/கருப்புக்_குறுமீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது