ரொசெட்டாக் கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{Link FA|en}} →
சி better image
வரிசை 1:
[[படிமம்:RosettaPiedra Stonede Rosetta.JPGjpg|thumb|right|பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள ரொசெட்டா கல்.]]
'''ரொசெட்டா கல்''' (Rosetta Stone) என்பது, ஒரே பத்தியை [[படஎழுத்து|பட எழுத்தையும்]] (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், [[செந்நெறிக் கிரேக்க மொழி]]யிலும் எழுதிய ஒரு [[கல்வெட்டு]] ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக்]] கடற்கரைத் [[துறைமுகம்|துறைமுகமான]] ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித [[வரி (பொருளியல்)|வரி]] நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் [[சிலை]]கள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது [[ஐந்தாம் தொலெமி]]யினால் வெளியிடப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/ரொசெட்டாக்_கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது