பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
கருத்து
வரிசை 3:
::ஏற்கனவே உள்ள கோயில் கட்டுரைகளை நாம் வழங்கியுள்ள ஆவணத்தின் (இந்த ஆவணம் கோயிலின் நிருவாகத்தால் வழங்கப்பெற்றவை ஆகும்) அடிப்படையில் ஒரு மாதிரியாக மாற்றலாம்.
::ஒரே கோவிலுக்கு இரண்டு வெவ்வேறு தரவுகள் இருப்பின் அவற்றை தனியாகப் பிரித்து ஒப்பிட்ட பின் ஒன்றை மட்டும் பயன்படுத்தலாம்.--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 20:14, 29 மார்ச் 2016 (UTC)
 
:6 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - என்றிருக்க வேண்டும். தகவல் சட்டத்திலும் மாற்றம் வேன்டும்.
:மேலும், குறிப்பிட்ட இக்கட்டுரை ஏற்கனவே [[திருமழபாடி வைத்தியநாதர் கோயில்]] என்ற தலைப்பில் உள்லது. எனவே இரன்டு கட்டுரைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏராலமான கட்டுரைகளை உருவாக்கி விட்டு பின்னர் இணைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:25, 30 மார்ச் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".