இந்தியத் தரைப்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 59:
நவம்பர் 20 , 1971,இல் இந்திய தரைப்படை 14 வது பஞ்சாப் பட்டாளத்தையும் 45 வது குதிரைப்படையையும் இந்திய - கிழக்கு பாக்கிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள [[கரிப்பூர்]] என்ற பகுதிக்கு நகர்த்தியது . பின் நடைபெற்ற [[கரிப்பூர் போர்|கரிப்பூர் போரில்]] இந்தியா வென்றது. இந்தியாவின் தலையீட்டை தடுக்க [[பாக்கிஸ்தான் வான்படை]] நடத்திய [[செங்கிஸ்கான் நடவடிக்கை]] முழு வெற்றியைத் தரவில்லை. மேலும் இந்தியாவை முழு வீச்சில் போரில் ஈடுபடுத்தியது. நள்ளிரவுக்குள் இந்திய தரைப்படையும், வான்படையும் நடத்திய பெரும் தாக்குதலில் கிழக்கு பாகிஸ்தானின் பல பகுதிகளை இந்தியா கைப்பற்றியது.<ref>http://books.google.com/books?id=onzpltd6uz8c&pg=ra1-pa177&dq=indian+army+1971+hilli&lr=&as_brr=3&client=firefox-a</ref><ref>http://books.google.com/books?id=eogj3hhdnjkc&pg=pa134&dq=indian+army+1971+tanks&lr=&as_brr=3&client=firefox-a</ref>
[[படிமம்:INS Vikrant (R11) launches an Alize aircraft during Indo-Pakistani War of 1971.jpg|thumb| INS Vikrant (R11) launches an Alize aircraft during Indo-Pakistani War of 1971.]]
[[படிமம்:Basantar2.jpg|thumb|இந்திய தரைப்படையினர் இந்திய வெற்றியை பாக்கிஸ்தானிய பீரங்கி மேல் நின்று கொண்டாடும் காட்சி.]]
 
பாகிஸ்தான், இந்தியாவின் கிழக்கு பாக்கிஸ்தான் தலையிடுதலை முறியடிக்க மேற்கு பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவின் மேற்கு பகுதியைத் தாக்கியது. டிசம்பர் 4 , 1971 இல், தரைப்படையின் 23 வது பட்டாளத்தை சார்ந்த பஞ்சாப் படையணி, பாக்கிஸ்தானிய தரைப்படையை சார்ந்த 51 வது படையணியை இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள [[ராம்கார்க்]] என்ற இடத்தில் எதிர் கொண்டது. இந்திய வான்படையின் துணைகொண்டு நடைபெற்ற போரின் இறுதியில் 34 பாக்கிஸ்தானிய பீரங்கிகளும் 50 பாதுகாப்பு வண்டிளும் அழிக்கப்பட்டன. சுமார் 200 பாக்கிஸ்தானிய படை வீரர்களும் 2 இந்திய வீரர்களும் கொல்லப்பட்டனர். டிசம்பர் நான்கு முதல் 16 வரை நடைபெற்ற [[பாசந்தர் போர்]] மூலம் பாக்கிஸ்தான் மற்றொரு பெரிய தோல்வியை அடைந்தது. இப்போரில் சுமார் 66 பாக்கிஸ்தானிய பீரங்கிகள் அழிக்கப்பட்டன. மேலும் 40 பீரங்கிகள் கைப்பற்றபட்டன. 11 இந்திய பீரங்கிகள் அழிக்கப்பட்டன. .<ref>http://books.google.com/books?id=6qbovlt-ez4c&pg=pa17&dq=indian+army+1971+western+front&lr=&as_brr=3&client=firefox-a</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தரைப்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது