பயனர் பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
 
6 நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவில் - என்றிருக்க வேண்டும். தகவல் சட்டத்திலும் மாற்றம் வேன்டும். மேலும், குறிப்பிட்ட இக்கட்டுரை ஏற்கனவே [[திருமழபாடி வைத்தியநாதர் கோயில்]] என்ற தலைப்பில் உள்ளது. எனவே இரன்டு கட்டுரைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏராளமான கட்டுரைகளை உருவாக்கி விட்டு பின்னர் இணைப்பது மிகவும் கடினமாக இருக்கும்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 01:25, 30 மார்ச் 2016 (UTC)
:@பரிதி, பூஜை என்பது அரசுத் தரவில் இருந்த தகவல். அவற்றை எப்படித் தானியக்கத்திலேயே மாற்றுவது என்று பார்க்கிறேன். @Kanags ஆமாம் ஏற்கனவே உள்ள ஒரு கோவிலை எடுத்துச் சிக்கலைச் சுட்டிக்காட்டவே மாதிரிக் கட்டுரை எழுதியுள்ளேன். [[விக்கிப்பீடியா பேச்சு:தானியங்கிக் கட்டுரையாக்கம்/தமிழகத் திருக்கோவில்கள்|மேலும்]] சிக்கல்கள் குறித்து இங்கே காணலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]])
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Neechalkaran/திருக்கோவில்1" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to the user page of "Neechalkaran/திருக்கோவில்1".