திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
*அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.
 
*இங்கு வில்வமராத்தடியில் சுயம்புவாக தேன்றினார் சிவபெருமான்.
*இறைவரின் இலிங்கத் திருமேனி நாள்தோறும் ஐந்துமுறை நிறம் மாறும் தன்மையுடையது.
 
*இறைவன் பொன் நிறமாக இருக்கிறார் ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாரிமாரி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள்.
 
*இஃது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.