தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Added {{cleanup-reorganize}} tag to article (மின்)
வரிசை 1:
{{cleanup-reorganize|date=மார்ச் 2016}}
[[படிமம்:Folk Arts Museum, Courtallam.JPG|right|thumb|250px|தொல்லியல் அருங்காட்சியகம், [[குற்றாலம்]]]]
'''குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்''' என்பது [[திருநெல்வேலி மாவட்டம்]], [[தென்காசி வட்டம்]], [[குற்றாலம்]] பேரூராட்சியிலுள்ள [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] தொல்லியல் துறையின் [[அருங்காட்சியகம்]] ஆகும். இந்த அருங்காட்சியகம் குற்றால மலைப்பகுதிகளிலுள்ள [[வேடர்]] மற்றும் பழங்குடிகள் ஆகியவர்களின் வரலாற்றை ஆய்வதற்கு நிறுவப்பட்டது. இப்பகுதியில் கிடைத்த [[பெருங்கற்காலம்]], [[குறுனிக்கற்காலம்]], [[புதிய கற்காலம்]] ஆகிய சமூகத்தவர்களின் கல், இரும்பு ஆயுதங்கள், சிலைகள், உருவாரங்கள், மரச் செதில்கள் மற்றும் சிவப்பு மற்றும் கருப்பு [[ஈமத்தாழி]]கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.<ref name="tnarch">{{cite web | url=http://www.tnarch.gov.in/sitemus/mus10.htm | title=குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம் | publisher=தமிழக தொல்லியல் துறை | accessdate=மே 17, 2012 | pages=1}}</ref>