பறவைக் காய்ச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
==மருந்துகள், தடுப்பூசிகள்==
 
தமிஃபுளு (Tamiflu) எனப்படும் வைரசுக்கெதிரானதீ நுண்மத்துக்கு எதிரான மருந்தே தற்பொழுது பறவைக்காய்ச்சலைக்பறவைக் காய்ச்சலைக் குணப்படுத்தப் பயன்படுகின்றது. இம்மருந்து மாற்றமடைந்து உருவாகப் போகும் வைரசிற்கு தீ நுண்மத்துக்கு எதிராகவும் பயன்படும் என நம்பப்படுவதால் இம்மருந்தை பணக்காரவளர்ச்சியடைந்த நாடுகள் பெருமளவில் சேமிக்கத் தொடங்கியிள்ளனதொடங்கியுள்ளன. இம்மருந்தின் உற்பத்திச்செலவுஉற்பத்திச் செலவு, அனுமதி விதிகள் ஆகியன அதிகமாகவும் இறுக்கமாகவும் உள்ளதால் மூன்றாம் உலக நாடுகள் போதியளவு கையிருப்பில் வைக்கமுடியாதுள்ளனவைக்க முடியாதுள்ளன. தமிஃபுளுவின் குணமாக்கும் திறமை, பக்கவிளைவுகள் போன்ற விதயங்களும் சில சமயங்களில் கேள்விக்குள்ளாகின்றன. தமிஃபுளுவிற்கு குறித்த வைரஸுக்கள்தீநுன்மங்கங்கள் இயைபாக்கமடைகின்றனவா எனும் வினாவும் சில சமயங்களில் எழுந்துள்ளது.
 
உருவாகப் போகும் வைரசின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கம்பனிகளும் pandemic வருவதற்கு முன்னால் பாரியளவிலான உற்பத்தியை மேற்கொள்ள விரும்பவில்லை.
 
 
 
உருவாகப் போகும் வைரசின் தீ நுண்மத்தின் தன்மை, விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்தே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. எனினும் உலகின் பல பாகங்களிலும் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான தயார்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல தடுப்பூசிகள் தற்போது பரீட்சாத்த நிலையில் உள்ளன. பாரியளவிலான உற்பத்திக்கு தற்போதய தடுப்பூசி தயாரிப்பு முறைகள், அவை சார்ந்த சட்டங்கள் அனுமதிப்பதில்லை. கம்பனிகளும்நோய் pandemicபாரிய வருவதற்குஅளவில் முன்னால்பரவுவதற்கு பாரியளவிலானமுன்னதாக உற்பத்தியைதடுப்பு மேற்கொள்ளமருந்துகளை விரும்பவில்லை.பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு மருந்து தாயாரிக்கும் நிறுவனங்கள் பின் நிற்கின்றன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பறவைக்_காய்ச்சல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது