"அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,479 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
infobox
(infobox)
{{Infobox political party
[[படிமம்:Bandera All Ceylon Tamil Congress.svg|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நால்வர்ணக் கொடி]]
|name = அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
[[படிமம்:ACTC sympol.png|thumb|தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் சின்னம்]]
|native_name = Akila Ilankai Thamil Congress<br />අකිල ඉලංකෙයි තමිල් කොංග්‍රස්
|lang1 =
|name_lang1 =
|lang2 =
|name_lang2 =
|logo =
|colorcode =
|leader =
|chairperson =
|president =
|secretary_general =
|founder = [[கணபதி காங்கேசர் பொன்னம்பலம்]]
|leader1_title = Secretary
|leader1_name = [[கஜேந்திரகுமார் பொன்னம்பலம்]]
|slogan =
|founded = {{Start date|1944|08|29}}
|dissolved =
|merger =
|split =
|predecessor =
|merged =
|successor =
|headquarters = 15 Queen's Road, Colpetty, [[கொழும்பு]] 3
|newspaper =
|student_wing =
|youth_wing =
|membership_year =
|membership =
|ideology = [[தமிழ்த் தேசியம்]]
|religion =
|national = [[தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி]]
|international =
|european =
|europarl =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title = Parliament
|seats1 =
|seats2_title = Provincial Council
|seats2 =
|seats3_title = Local Council
|seats3 =
|symbol = Bicycle
|flag = [[படிமம்:Bandera All Ceylon Tamil Congress.svg|150px]]
|website =
|country = Sri Lanka
|footnotes =
}}
 
'''அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்''' [[ஆகஸ்ட் 29]], [[1944]] ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான [[ஜீ. ஜீ. பொன்னம்பலம்]] அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட [[சோல்பரி ஆணைக்குழு]]வின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, [[சமபல பிரதிநிதித்துவம்]] கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. [[1947]]ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த [[ஐக்கிய தேசியக் கட்சி]]க்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]]
56,812

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2045227" இருந்து மீள்விக்கப்பட்டது