இந்தியக் குடியரசுத் தலைவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎அதிகாரங்கள் மற்றும் பணிகள்: குடியரசுத் தலைவர் ஆட்சி (edited with ProveIt)
வரிசை 50:
 
=== குடியரசுத் தலைவர் ஆட்சி ===
அதிகபட்சமாக மணிப்பூர் மாநிலத்தில் இதுவரை 10 முறை குடியரசு தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 முறையும், பிகார், பஞ்சாப் மாநிலங்களில் தலா 8 முறையும், புதுச்சேரி, கர்நாடகா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா 6 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.அசாமில் 4, டெல்லி 1, கோவா 5, ஹரியாணா 3, ஹிமாச்சல பிரதேசம் 2, ஜம்மு & காஷ்மீர் 5, ஜார்க்கண்ட் 3, கேரளா 5, மத்திய பிரதேசம் 3, மகாராஷ்டிரா 1, மேகாலயா 2, மிஜோரம் 3, நாகாலாந்து 4, ராஜஸ்தான் 4, சிக்கிம் 2, திரிபுரா 3, தமி­­ழ்நாடு 4, மேற்கு வங்கம் 4 முறையும் குடியரசுத் தலைவர் ஆட்சி பிறப்பிக்கப்பட்டுள்ளது. <ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/reporter-page/41-ஆண்டுக்குப்-பிறகு-ஆந்திராவில்-குடியரசுத்-தலைவர்-ஆட்சி/article5737919.ece | title=41 ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி | publisher=[[தி இந்து]] | date=1 மார்ச் 2014 | accessdate=2 மார்ச் 2014 | author=என். மகேஷ் குமார்}}</ref>
 
==தேர்தல் முறை==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியரசுத்_தலைவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது