131
தொகுப்புகள்
சி (வெளி இணைப்புகள் கட்டுரைக்குள் அனுமதியில்லை) |
|||
'''திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் உள்ள பழமையான [[சிவன்]] கோவில் ஆகும். இது [[பண்ருட்டி]]யில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு [[வீர சைவம்|வீர சைவக்]] கோவில்களுள் ஒன்று. [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).
==தல விநாயகர்==
==திருநாவுக்கரசர்==
|
தொகுப்புகள்