மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
|known for = [[தாலிபான்|தாலிபானின்]] கொலை முயற்சி
}}
'''மலாலா யோசப்சையி''' (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ‎, பிறப்பு 1997) என்பவர் [[பாக்கிஸ்தான்]] நாட்டில் [[வடமேற்கு எல்லைப்புற மாகாணம்|வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில்]] உள்ள ஸ்வாட் பள்ளதாக்கில் மிங்கோரா எனும் சிற்றூரில் தந்தை ஜீயாவுதீன் யூசுஃப்சாய் மற்றும் தாய் தோர் பெக்காய் யூசுஃப்சாய்க்கும் மகளாக பிறந்தாா். இவருடைய தந்தை ஒரு நல்ல சமூக சீா்தருத்தவாதி மற்றும் இவா் கல்விக்கான சட்டவல்லுனாரக பணியற்றினாா் அதோடு தாலிபானின் பழமை வாய்ந்த கருத்துகளுக்கு எதிா்பாளியாகவும் இருந்தாா்.இவருடைய தாய் நல்ல இல்லதரசியாகவும் மற்றும் அல்லாவின் மேல் பக்தி உடையவராக விளங்கினாா்.இவர் வசிக்கும் பகுதியில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல பகுதிகளில் தாலிபானா்களின் அச்சுறுத்தலும் நிலவி வருகிறது.பழமை வாய்ந்த கருத்துகளில் ஒா் அங்கமாக இவா்கள் பெண்கள் பாடசாலை செல்வதற்கு தடையை ஏற்படுத்தினாா்கள். இவர்களை மீறி செயல்பட்டால் அவா்கள் உயிா் பறிக்கபடும் என்று அச்சுறுத்துவாா்கள்.அந்த நாட்டில் உள்ள பல பெண்களின் பாடசாலையை வெடிகுண்டின் மூலம் தகா்த்து எறிந்தாா்கள்.ஒரு நாட்டில் இருக்கும் பாடசாலையானது கோவில் அல்லது மசூதிக்கு மேல் ஒப்பானது.அதோடு கல்வி என்பது இயற்கையை போன்றது. இயற்கை எப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானதோ அப்படிதான் கல்வியும் இதில் எந்த வேறுபாடும் இல்லை.இவா்கள் எப்படி ஒரு நல்ல இஸ்ஸாலமியராக இருக்க முடியும்? இவருகளுடைய ஆதிக்கம் மெல்ல மிங்கோராவுக்கும் வந்தது.அங்கேயும் அவா்களின் அச்சுறுத்தல் பரவியது அதனால் பெண்கள் பாடசாலைக்கு செல்லவற்கு அஞ்சினாா்கள்.
== தடையை தகா்த்து எறிந்தாா் ==
ஆனால் ஒரு நம்பிகை [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.
 
மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி" இலிருந்து மீள்விக்கப்பட்டது