மலாலா யூசப்சையி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
ஆனால் ஒரு நம்பிகை ஒளியனாது, இவா்களின் [[தாலிபான்|தாலிபானின்]] தடையை மீறி மலாலா பள்ளி சென்றுவந்தார். இவா் படிப்பாளியாகவும் மற்றும் ஒரு போராளியாகவும் இருந்து வந்தாா்.இவருக்கு இரண்டு சகோதரா்களும் உள்ளனா்.2009இல் ஆண்டிலேயே இவரது [[பி.பி.சி.|பி.பி.சி]]யின் [[உருது]] வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் [[பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான்|பாக்கித்தானிய தாலிபானால்]] எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது விவரித்து வந்தார்.அதை அவா் பலிவிதமான அச்சுறுத்தல் தனக்கும் மற்றும் என்னுடைய தந்தைக்கும் இருந்தது என்று அவருடைய சுயசாிதையில் எழுதி இருந்தாா்.<ref>{{Cite news|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/7834402.stm|title=Diary of a Pakistani schoolgirl|publisher=BBC News|date=19 January 2009}}</ref><ref>{{Cite news|url=http://www.bbc.co.uk/news/world-asia-15879282|title=Pakistani girl, 13, praised for blog under Taliban|publisher=BBC News|date=24 Nov. 2011}}</ref> இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார்.
== மறுஜென்மம் ==
அன்று ஒா் கருமையான நாள். ஒா் துப்பாக்கி ஏந்திய ஒரு தாலிபான் தீவரவாதி தனது கரத்த்கரத்த குரலில் அங்கே இருந்த இரு பெண்களிடம் யாா் இதில் மலாலா? என்று வினாவி அங்கே இருந்த இரு பெண்கைளைபெண்கைளையும் சாியாக அக்டோபர் 9, 2012 அன்று மலாலாவையும் மற்றும் அவரது தோழியும் தாலிபான் தீவரவாதிகள் சுட்டனா். இதில் மலாலாவுக்கு இடது புறம்புறமான கண் புருவத்திலும், நெற்றியிலும் மற்றும் நெற்றியிலும்தோள்பட்டையிலும் சுட்டாா்கள் .உடனடியாக பாகிஸ்தான் இரானுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைசிகிச்சைக்காக நடந்ததுஅனுமதிக்கபட்டாா், ஆனால் மேல்சிகிச்சைக்கு இலண்டனின் உள்ள Birmingam� எலிசபெத் மருத்துவமனையில் கொண்டு சென்று தீவிர சிசிகிச்சை அளித்தனா்அளிக்கப்பட்டது. பிறகு ஜனவாி 2013ம் வருடம் உடல் நிலை தேறி அவருடைய குடுமபத்தில் ஒன்று கலந்தாா்.<ref>http://www.guardian.co.uk/world/2012/oct/09/pakistan-girl-shot-activism-swat-taliban</ref><ref>{{Cite news|url=http://www.washingtonpost.com/world/asia_pacific/taliban-says-it-shot-infidel-pakistani-teen-for-advocating-girls-rights/2012/10/09/29715632-1214-11e2-9a39-1f5a7f6fe945_story.html|title=Taliban says it shot Pakistani teen for advocating girls’ rights|publisher=The Washington Post|date=October 9, 2012|accessdate=October 10, 2012}}</ref> இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படும் என்று கைபர்-பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது.<ref>{{cite web | url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=27700 | title=சிறுமியை சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுத்தால் 1 கோடி பரிசு | publisher=[[தினகரன்]] | work=அக்டோபர் 11, 2012 | accessdate=அக்டோபர் 11, 2012}}</ref>
[[File:Malala Yousafzai par Claude Truong-Ngoc novembre 2013 02.jpg|thumb|மலாலா யோசப்சையி]]
 
"https://ta.wikipedia.org/wiki/மலாலா_யூசப்சையி" இலிருந்து மீள்விக்கப்பட்டது