இளஞ்சேட்சென்னி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சோழர் வரலாறு}}
[[File:Puranaanooru 2.jpg|thumb|சோழன் இளஞ்சேட் சென்னியைப் பகை கொள்ளும் நாடு, அன்னை இல்லாத குழந்தை பசியால் அழுவது போன்று ஒயாது அழைக்கும் - [[புறநானூறு]]]]
'''இளஞ்சேட்சென்னி''', பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும் அழைக்கப்படுகிறான். கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் [[சோழர்|சோழ]] அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் [[சங்க இலக்கியம்|சங்க இலக்கிய]] நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. [[புறநானூறு|புறநானூற்றிலும்]], [[அகநானூறு|அகநானூற்றிலும்]] இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், [[பரணர்]]<ref>புறநானூறு நான்காம் பாடல்</ref> என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது [[பெருங்குன்றூர் கிழார்]]<ref>புறநானூறு 266 ஆம் பாடல்</ref> என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இளஞ்சேட்சென்னி" இலிருந்து மீள்விக்கப்பட்டது