பாறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
'''பாறை வட்டம்''' (''Rock cycle'') என்பது [[நிலவியல்|நிலவியலின்]] அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது முதன்மையான மூன்று பாறை வகைகளாகிய [[தீப்பாறை]], [[படிவுப் பாறை]], [[உருமாறிய பாறை]] ஆகியவற்றிடையே எற்படுகின்ற இயங்கியல் மாற்றங்களை விளக்குகிறது. ஒவ்வொரு வகைப் பாறையும் அதன் சமநிலைச் சூழலிலிருந்து அகற்றப்படும்போது, அது மாற்றமடைகிறது அல்லது அழிந்துபோகிறது. சிலவகைப் [[பாறை]]கள் வளிமண்டலத்துக்குக் கொண்டுவரப்படும் போது சிதைந்து அல்லது கரைந்து போகின்றன. பாறை வட்டம், நீர் வட்டம், [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] (plate tectonics) ஆகிய இயக்குவிசைகள் காரணமாக, புதிய சூழலை எதிர்கொள்ளும்போது, பாறைகளின் சமநிலை குலைந்து மாற்றமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/பாறை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது