கோனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
|related = ஆயர், யாதவர்<ref>{{cite book |title= Temples of Kr̥ṣṇa in South India: history, art, and traditions in Tamilnāḍu |publisher= Abhinav publications |pages= 35 |url= http://books.google.com/books?id=F-_eR1isesMC&pg=PA7&dq=temples+of+sri+krishna+t+padmaja&hl=en&sa=X&ei=kpDvTunaEcatiAK99szsAw&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=ahirs&f=false}}</ref>
}}
தமிழ்நாட்டு யாதவர்களான ஆயர்களே கோன் ஆவர். கோன் என்பதன் சிறப்புப்பெயரே (கோன்+ஆர்) '''கோனார்''' என்றானது.
'''கோனார்''' ([[ஆங்கிலம்]]: ''Konar'') என்போர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலுள்ள]] யாதவர்களில் ஒர் உட்பிரிவு இனக்குழுவினர் ஆவர். கோனார் என்பது பட்டமே அது சாதியினை குறிக்காது .கோனார் என்னும் பட்டம் தென்தமிழக யாதவர்களை குறிக்கும் வட தமிழக யாதவர்கள் கோனார் என்ற பட்டத்தைப் பயன்படுத்துவது இல்லை.
 
இவர்கள் கால்நடை மேய்த்தல் தொழிலைச் செய்பவர்களாக இருந்தனர். [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்]] காட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் இவர்கள் யாதவா என்னும் பெயரில் உள்ள தமிழ் பேசும் இடையர்கள் ஆவர். இவர்களோடு தெலுங்கு பேசும் வடுக அஸ்த்தர கோல்லாவும் யாதவா பிரிவில் அடக்கப்பட்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/கோனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது