கோனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
வட தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆயர்கள் கோனார் என்றே அறியபடுகிறார்கள். வட தமிழ்நாட்டில் யாதவர் என்ற பெயரே பயன்படுத்தப்படுகிறது. கேரளாவிலும், ஆந்திராவில் சில பகுதிகளில் வாழும் யாதவர்களும் கோனார் என்ற பெயரையே பயன்படுத்திகிறார்கள். இவர்கள் அனைவரும் [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்]] காட்டும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் யாதவா என்னும் பெயரில் உள்ளனர்.
 
இவர்கள் கால்நடை வளர்ப்பினராகவும், போர் குடிகளாகவும், நிலக்கிழாரகவும், குறுநில மன்னராகவும், மன்னராகவும் இருந்துள்ளனர்
இவர்கள் கால்நடை மேய்த்தல், விவசாயம் தொழிலைச் செய்பவர்களாகவும் போர்குடிகளாகவும் இருந்தனர்.
 
==இதையும் பார்க்கவும்==
[[யாதவர்]]
"https://ta.wikipedia.org/wiki/கோனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது