"முதல்வன் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Robot: Removing selflinks)
}}
'''முதல்வன்''' [[1999]] ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்படமாகும்]]. [[ஷங்கர்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[அர்ஜூன்]], [[மனீஷா கொய்ராலா]], [[சுஷ்மிதா சென்]], [[வடிவேல்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதே திரைப்படம் டப்பிங்கில் [[தெலுங்கு|தெலுங்கில்]] வெளிவந்தது. இத்திரைப்படம் [[ஹிந்தி]]யில் நாயக் எனப் பெருமளவு செலவில் மறு தயாரிப்பு செய்யப்பட்டபோதும் வர்தரீதியில் வெற்றியடையவில்லை.
 
{{ஷங்கர் இயக்கிய படங்கள்}}
[[பகுப்பு:1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
12,389

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/204661" இருந்து மீள்விக்கப்பட்டது