செனாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Shehnai.jpg|thumb|right|200px|நாகசுரம் போன்ற குழவகைகுழல்வகை காற்றிசைக் கருவி '''ஷெனாய்''']]
'''ஷெனாய்''' அல்லது '''செனாய்''' என்பது [[நாகசுரம்]] போன்ற குழல்வகை [[காற்றிசைக் கருவி]]. வட [[இந்தியா]]வில் [[திருமணம்]] போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் [[இசைக்கருவி]]. குழல் போன்ற இக்கருவி, [[வாய்]] வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் [[சீவாளி]]கள் (நான்கு) இருக்கும்.
 
[[பிசுமில்லாக் கான்|உசுத்தாது (பெருங்கலைஞர்) பிசுமில்லாக் கான்]] புகழ்பெற்ற ஷெனாய்க் கலைஞர் ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ்,. [[ரோலிங்கு ஸ்டோன்]] (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் ''டேவ் மேசன்'' என்பவர் 1968 இல் ''ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன்'' (Street Fighting Man) என்னும் பாட்டில் ஷெனாய்செனாய் வாசிக்கின்றார்.
 
== இசைக்கருவியின் வரலாறு ==
ஷெனாய்செனாய் இசைக்கருவி [[பாம்பாட்டி]]க்காரர்கள் பயன்படுத்தும் [[மகுடி]] அல்லது [[புங்கி]] (Pungi) என்னும் கருவியை மேம்படுத்தி [[காஷ்மீர்|காசுமீர]]ப்பகுதியில் உருவாக்கினார்கள் என்று கூறுகிறார்கள். (உறுதியான செய்திகள் ஏதும் இப்போதைக்குக் கிடைக்கவில்லை)
 
== அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/செனாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது