ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
வரிசை 42:
 
== உணவு ==
ஓசனிச்சிட்டுகள் பூந்தேன் நிறைந்த பூக்களை நாடிப் பூவில் இருந்து பூந்தேன் உண்கின்றன. இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் [[இனியம்]] (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும், பறவைகளுக்குத் தேவையான [[புரதம்|புரதச் சத்து]], [[அமினோக் காடிகள்]], [[உயிர்ச்சத்து]]கள் (வைட்டமின்கள்), கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற்காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும், சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பரவலாக நாடும் பூச்செடிகளில் சில: [[செம்பருத்தி|செம்பருத்திப் பூ]]ப் பூ, பாச்சிசுடாச்சிசு லூட்டியா (''Pachystachys lutea'') , மோனார்டா (Monarda) ஃஎலியாக்கோனியா ([Heliconia), படிலையா (Buddleia), புரோமெலியாடு (bromeliad), [[மணிவாழை]] (அல்லது கல்வாழை) (Canna), வெர்பேனா (verbena), தேன்குழல்பூ (honeysuckle), சால்வியா (salvia), பெண்ட்டா (pentas), ஃவூக்சியா (fuchsia), பலவகையான பென்ஸ்டெமோன் (penstemon) பூக்கள் முதலியன. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான [[பூந்தூள் சேர்க்கை]] ([[மகரந்த]] சேர்க்கை) நிகழ்கின்றது.
 
ஓசனிச்சிட்டுகள் தேனை எப்படி உறிஞ்சி உட்கொள்ளுகின்றன என்பது பற்றி அண்மையில்தான் கண்டறிந்தனர் (2011)[http://www.pnas.org/content/early/2011/04/27/1016944108.abstract]. இப்பறவை நீளமான தன் நாக்கைப் பூவினுள் நுழைத்து, நுண்குழாய் விளைவால் ((capillary action)
வரிசை 55:
 
== படங்கள் ==
[[படிமம்:Hummingbird nest.jpg|thumb|left|210px|ஓசினிச்சிட்டின் குஞ்சுகள்]]
[[படிமம்:Immature male calliope Hummingbird 15.jpg|thumb|center|இளம் ஓசினிச்சிட்டு]]
<gallery>
Imageபடிமம்:Eugenes-fulgens-001.jpg|[[பனாமா]]வில் உள்ள யூஜீன் ஓசனிச்சிட்டு (Eugenes fulgens)
Imageபடிமம்:L30greenviolet.JPG|[[மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு]](Green Violet-ear) ஆண்பறவை
Imageபடிமம்:Selasphorus rufus on Saltspring Island.jpg|[[செப்புக் கழுத்து ஓசனிச்சிட்டு]](Rufous Hummingbird)
Imageபடிமம்:Hummingbird and his flower11.jpg|பூவின் அருகில் ஓசனிச்சிட்டு
Imageபடிமம்:Humming_ggpHumming ggp.jpg|பூவின் நடுவே ஞாற்சியில் (பறந்து கொண்டே அந்தரத்தில் நிற்றல்) ஓசனிச்சிட்டு
Imageபடிமம்:Calypte_annaCalypte anna,_San_Francisco San Francisco.jpg|பூக்களுக்கிடையே ஓசனிச்சிட்டு
Imageபடிமம்:Anna's Hummingbird in San Francisco.jpg|பூக்களுக்கிடையே ஓசனிச்சிட்ட
Imageபடிமம்:Hummingbirds fighting.jpg|இரண்டு ஆண் ஓசனிச்சிட்டுகள் சண்டையிடுதல்
Imageபடிமம்:Humming_flowersHumming flowers.jpg|குரோக்கோசுமியா(Crocosmia) இடையே ஓசனிச்சிட்டு
படிமம்:Male Calypte anna in GGP.jpg
Image:Hummingbird in ggp 15.jpg
Imageபடிமம்:Hummingbird in ggp 23.JPG|தனி உடலைச் சுத்தம் செய்யும் ஓசனிச்சிட்டு
Imageபடிமம்:Hummingbird- among and Crocosmia.jpg|குரோக்கோசுமியா(Crocosmia) இடையே ஓசனிச்சிட்ட
Image:Hummingbird is attacking a much bigger bird.jpg|ஓசனிச்சிட்டு பெரிய பறவையைத் தாக்குதல்
[[படிமம்:Immature male calliope Hummingbird 15Texas.jpg|thumb[[அமெரிக்கா|center|இளம்அமெரிக்கச்]] ஓசினிச்சிட்டு]]
Image:Hummingbird and a hiney bee.jpg|[[தேனீ]]யுடன் அளவை ஒப்பிடுமாறு நிற்கும் ஓசனிச்சிட்டு
Image:Hummingbird- among and Crocosmia.jpg|குரோக்கோசுமியா(Crocosmia) இடையே ஓசனிச்சிட்ட
file:Hummingbird Texas.jpg|[[அமெரிக்கா|அமெரிக்கச்]] ஓசினிச்சிட்டு
file:Hummingbird flight profil.svg|ஓரிடத்தில் பறக்கும் திறன்
</gallery>
 
வரி 80 ⟶ 75:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.vimeo.com/1583288?pg=embed&sec=1583288 ஓர் ஓசனிச்சிட்டு சிறகடித்துக்கொண்டே ஓரிடத்தில் நிற்கும் காட்சியை இந்த நிகழ்படத்துண்டு காட்டுகின்றது. இப்படம் மிகுவிரைவாகப் பதிவாகும் நிகழ்படக் கருவியின் உதவியால் எடுத்தது]
* [http://www.junglewalk.com/sound/hummingbirds-sounds.htm ஓசனிச்சிட்டுகள் குயிலும் குரல் கேட்க (ச'ங்கில்வாக்.காம் தளத்தில்)]
 
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது