"கொன்றுண்ணிப் பறவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

165 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
infobox
சி (removed Category:பறவைகள் using HotCat)
(infobox)
{{Taxobox
[[படிமம்:Harrishawk (Verrier).jpg|thumb|180px|செம்பழுப்பு ஃஆரிசுப் பருந்து]]
|image = Golden Eagle.jpg
|image_caption = [[பொன்னாங் கழுகு]] (''Aquila chrysaetos'')
|regnum = [[விலங்கு]]
|phylum = [[முதுகுநாணி]]
|classis = [[பறவை]]
|familia = Several, see [[#Classification|text]]
}}
 
'''கொன்றுண்ணிப் பறவைகள்''' அல்லது '''ஊனுண்ணிப் பறவைகள்''' (''birds of prey'' அல்லது ''raptors'') என்பன [[எலி]], [[முயல்]] போன்ற [[பாலூட்டி]] வகை [[விலங்கு]]களையும், [[கோழி]], [[புறா]] போன்ற பிற [[பறவை]]களையும் கொன்று தின்னும் பறவையினம் ஆகும். இப்பறவைகள் தம் வல்லுகிரால் (உகிர்=நகம்) தம் இரையைப் பற்றி, கூரிய நுனியுடைய அலகால் கிழித்து உண்ண வல்லன. இதில் பல்வேறு வகையான [[கழுகு]], [[வல்லூறு]],[[ஆந்தை]] போன்ற பறவைகள் அடங்கும். பெரும்பாலான ஊனுண்ணிப் பறவைகளில், பெண்பறவைகள் ஆண் பறவையிலும் அளவில் பெரியவை. இவற்றின் ஊணுண்ணும் இயல்பினால், இவை அழிந்துபோகாமல் காப்பதில் தனித்துவமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
 
== வரைவிலக்கணம் ==
பல வகையான பறவைகளை, பகுதியாகவோ அல்லது முழுதாகவோ கொண்றுண்ணிகளாக இருக்கின்றன. ஆனாலும் [[பறவையியல்|பறவையியலில்]], கொன்றுண்ணிகள் என்பன குறிப்பிட்ட சில குடும்பங்களைச் சேர்ந்த பறவைகளையே குறிக்கின்றது. பெயரின் நேரடிப் பொருள் கொண்டு பார்க்கும்போது, கொன்றுண்ணிகள் என்பன, சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்ணும் பறவைகளை மட்டுமன்றிப் [[பூச்சி]] [[புழு]]க்களை உண்டு வாழும் பறவைகளையும் குறிக்கும்.<ref name=Burton>{{cite book|title=Birds of Prey|page=8|first=Philip|last=Burton|others=illustrated by Boyer, Trevor; Ellis, Malcolm; Thelwell, David|publisher=Gallery Books|year=1989|isbn=0-8317-6381-7}}</ref> பறவையியலில், கொன்றுண்ணிகள் என்பது குறுகிய பொருள் கொண்டது. இதன்படி, இரையைக் கண்டறிவதற்காக மிகக் கூர்மையான கண்பார்வையையும், இரையைப் பற்றிப் பிடிப்பதற்காக வலுவான கால்களையும், பிடித்த இரையைக் கிழிப்பதற்காக வலுவான கூரிய அலகுகளையும் கொண்ட பறவைகளே கொன்றுண்ணிகள் என வரையறுக்கப்படுகின்றன.<ref name=Perrins /> பல கொன்றுண்ணிப் பறவைகள், இரையைப் பிடிப்பதற்கும் கொல்வதற்கும் இயலக்கூடிய வகையில், வலுவானதும், வளைந்ததுமான கூரிய நகங்களைக் கொண்டவையாக இருக்கின்றன..<ref name=Perrins>{{cite book|title=The Encyclopaedia of Birds|page=102|publisher=Guild Publishing|editor1-first=Christopher, M| editor1-last=Perrins| editor2-first=Alex, L. A.| editor2-last=Middleton|year=1984}}</ref><ref>{{cite journal|doi=10.1371/journal.pone.0007999|last= Fowler, D.W., Freedman, E.A., & Scannella, J.B.|year=2009|url=http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0007999 |title=Predatory Functional Morphology in Raptors: Interdigital Variation in Talon Size Is Related to Prey Restraint and Immobilisation Technique|journal=PLoS ONE|volume=4(11)|pmid=19946365|pmc=2776979}}</ref>
 
== வகைப்பாடு ==
[[Fileபடிமம்:bald.eagle.closeup.arp-sh.750pix.jpg|thumb|180px|கொன்றுண்ணியான ஒரு வகைக் கழுகு]]
பகல்நேரக் கொன்றுண்ணிப் பறவைகள் [[ஃபல்கனிபோர்மசு]] வரிசையின் கீழ் ஐந்து குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், இவற்றுட் பல பொதுவான கூர்ப்பு வழியைச் சாராமல் இருப்பதால் இவ்வகைப்பாடு சர்ச்சைக்கு உரியதாக உள்ளது.
* [[அக்சிபிட்ரிடே]]
* [[பன்டோனிடே]]
* [[சாகிட்டேரிடே]]
* [[ஃபல்கனிடே]]
 
இரவுநேரக் கொன்றுண்ணிப் பறவைகள் [[இசுட்ரிகிபோர்மசு]] வரிசையின் கீழ் இரண்டு குடும்பங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
 
== குறிப்புகள் ==
{{reflist}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[பறவையியல்]]
 
53,357

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2047024" இருந்து மீள்விக்கப்பட்டது