தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kuzhali.indiaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
 
'''தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்''' [[ஏப்ரல் 17]], [[1997]]<ref name="shrctn"/>
ஆம் ஆண்டு மாநில அதிகாரத்தின் கீழ் ''பிரிவு-21 '' இன் ''மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டம், 1993,'' இன்படி கட்டமைக்கப்பட்டது. இதன்படி மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில [[இந்தியா|இந்திய]] மாநிலங்களில் [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]] ஒன்று. இவ்வாணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பாகும்.
யத
 
== செயற்பாடுகள் ==
 
மாநில மனித உரிமை ஆணையத்தின் ('''எஸ் எச் ஆர் சி''') ''பிரிவு 12'' ன்படி அதன் செயற்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நீட்சியுடன் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. (தேசிய மனித உரிமை ஆணையத்தைப் போன்றே இதன் செயற்பாடுகளும் அமைந்துள்ளன.)
 
 
{{Jimboquote|[[படிமம்:State-Human1logo.jpg|center]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு_மாநில_மனித_உரிமை_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது