"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,604 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
117.249.138.253ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (117.249.138.253ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
தமிழ்நாட்டிலுள்ள சாதிகளில் '''ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர்''' சாதியும் ஒன்று. இது முக்குலத்தோர் என அழைக்கப்படும் [[கள்ளர்]], [[மறவர்]], [[அகமுடையர்]] சாதிகளில் மறவர் சாதியின் உட்பிரிவுகளில் ஒன்றாகும்.
 
==வரலாறு==
 
===சிறப்புப் பெயர்கள்===
மறவர்கள் தங்களின் பெயருக்கு பின்னால் சிறப்புப் பெயர்களை '''தேவர்,சேர்வை,அம்பலம்''' எனச் சொல்லியும்,எழுதியும் வருகிறார்கள்.
 
===சங்க கால சிறப்பு===
சங்க கால புலவர்களில் [[நக்கீரர்|நக்கீரத் தேவர்]] இறைவனோடு வாதிட்ட சம்பவம் கவனிக்கத்தக்கது '''தருமி''' என்ற புலவருக்கு பொன் முடிப்பு பெற்றுத் தர வேண்டி இறைவனே புலவராக வந்து வாது செய்த நிகழ்வு,
 
{{cquote|
:அங்கங் குலுங்க அரிவாளில் நெய்தடவிப்
:பங்கம் பட இரண்டு கால் பரப்பிச் சங்கைக்
:கீர்கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
:ஆராயும் உள்ளத் தவன்---இறைவன்.
 
:சங்கறுப்ப தெங்கள் குலம்,சங்கரனார்க்கு ஏதுகுலம்,
:பங்கமுறச் சொன்னால் பழுதாமோ-சங்கை
:அரிந்துண்டு வாழ்வோம் அரனாரைப் போல
:இரந்துண்டு வாழ்வ திலை --நக்கீரர்
}}
 
==உறவுமுறைகள்==
54,961

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2047414" இருந்து மீள்விக்கப்பட்டது