டூசான் லூவர்சூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 34 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
~riley (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
}}
 
'''ஃபிரான்சுவா-டொமினீக் டூசான் லூவர்சூர்''' ([[பிரெஞ்சு]]: Francois-Dominique Touissant L'ouverture, {{Audio|Fr-François-Dominique Toussaint L'Ouverture.oggoga|பலுக்கல்}}, [[மே 20]], [[1743]]-[[ஏப்ரல் 8]], [[1803]]) [[எயிட்டிய புரட்சி]]யின் முக்கிய தலைவர். [[சான் டொமிங்கோ, எயிட்டி|சான் டொமிங்கோ]]வில் (பின்னர் [[எயிட்டி]]) அடிமையாக பிறந்த லூவர்சூர் விடுதலைப் போராட்டத்தை நடத்தி [[1797]]இல் [[எயிட்டி]]க்கு தன்னாட்சியை பெற்று அடிமை முறையை நீக்கினார். [[பிரான்ஸ்|பிரெஞ்சு]], [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானிய]] படையினர்களை வெளியேற்றி புதிய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியுள்ளார்.
 
எயிட்டியின் ஆரம்ப காலத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்க முயற்சி செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/டூசான்_லூவர்சூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது