சில்வியா ரத்னசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
references added
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''சில்வியா ரத்னசாமி''' (பிறப்பு: 1975) பெல்ஜிய-இந்திய கணினி விஞ்ஞானி ஆவார். இவர் டி . எச் . டி என்று அறியபடுகின்ற பரம்பிய ஹஷ் அட்டவனையை கண்டுபிடித்த ஆய்வலர்களுள் ஒருவராக அறியபடுகிறார் , தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார்.
இந்தியாவின் புனே பல்கலைக் கழகத்தில் தனது இளங்கலை பட்டம் பெற்றார், பின்னர் UC பெர்கேலியில் முனைவர் ஆய்வுப் பணியை மேற்கொண்டார். ஸ்காட் ஷங்கர் இவரது முனைவர் ஆய்வுப் பணி ஆலோசகரர் ஆவர் . 2011இல் சில்வியா UC பெர்கேலியில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற தொடங்கினார்.
 
==மேற்கோள்கள்==
*http://www.eecs.berkeley.edu/Highlights/newfaculty/
*https://www.eecs.berkeley.edu/~sylvia/papers/thesis.pdf
*http://www.eecs.berkeley.edu/Highlights/newfaculty/
*http://span.cs.berkeley.edu/people.html
[[பகுப்பு:பெல்ஜிய அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சில்வியா_ரத்னசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது