கூட்டல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்]], '''கூட்டல்''' என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட [[எண்]]களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு [[கணிதச் செயல்]] ஆகும். கூட்டல் என்பது, பல தொகுதிப் பொருட்களை இணைத்து ஒரு [[தொகுதி]] ஆக்குதல் போன்றவற்றுக்கான ஒரு ''[[மாதிரி]]'' (model) ஆகவும் அமைகின்றது. ஒன்று என்னும் எண்ணைத் தொடர்ச்சியாகக் கூட்டும் செயற்பாடே மிக அடிப்படையான ''எண்ணுதல்'' ஆகும்.
 
கூட்டல், எண்கள் சார்ந்த மிகவும் எளிமையான செயற்பாடுகளில் ஒன்றாகும்.
வரிசை 6:
 
[[படிமம்:PlusCM128.svg|right|128px]]
கூட்டல், [[கூட்டல் குறி]] எனப்படும் "+" மூலம் குறிக்கப்படுகின்றது. இது கூட்டப்பட வேண்டிய எண்களுக்கு இடையே எழுதப்படுகின்றது (எகா: 3 + 4). கூட்டலின் மூலம் கிடைக்கும் விளைவு, அதாவது [[மொத்தம் (கணிதம்)|மொத்தம்]], [[சமன் குறி]]யுடன்குறியுடன் எழுதப்படும். எடுத்துக் காட்டாக:
 
:<math>1 + 1 = 2</math>
"https://ta.wikipedia.org/wiki/கூட்டல்_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது