"கோசோ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

717 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தகவற்சட்டம் இணைப்பு
சி
(தகவற்சட்டம் இணைப்பு)
{| class="infobox" style="width:20em; text-align:left;"
[[Image:Malta-CIA WFB Map.png|thumb|200px|அமைவிடம்]]
|+ style="font-size:larger; margin-left:inherit;"|'''கோசோ<br>Gozo'''
|-
| class="toccolours" colspan="2" style="text-align:center; padding:0;"| [[Image:Malta-CIA WFB Map.png|200px]]
|-
| colspan="2" style="text-align:center; font-size:smaller;"| கோசோ தீவின் அமைவிடம்
|-
! தலைநகரம்
| [[விக்டோரியா (மால்ட்டா)|விக்டோரியா]]
|-
! [[பரப்பளவு]]
|| 67 [[கிமீ²]]
|-
! colspan="2"| [[மக்கள் தொகை]] ([[2005]])
|-
! &nbsp;- மொத்தம்
| 31,000
|-
!| &nbsp;- [[மக்கள்தொகை அடர்த்தி|அடர்த்தி]]
| 462/கிமீ²
|}
'''கோசோ தீவு''' (''Gozo''), [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலில்]] உள்ள, மோல்ட்டாத் தீவுக் கூட்டங்களைச் சேர்ந்த ஒரு [[தீவு]] ஆகும். தென் [[ஐரோப்பா|ஐரோப்பி]]ய நாடான [[மால்ட்டா]]வின் ஒரு பகுதியான இத் தீவு, மால்ட்டாத் தீவுக்கு அடுத்தபடியாக இந் நாட்டின் இரண்டாவது பெரிய தீவு ஆகும். மால்ட்டாத் தீவுடன் ஒப்பிடும்போது கோசோ நாட்டுப்புறப் பகுதியாகும். இது அழகான காட்சிகளைக் கொண்ட மலைகளுக்குப் பெயர் பெற்றது. [[கிரேக்கம்|கிரேக்க]] இலக்கியமான ஹோமரின் ஒடிசியில் வரும் கதை மாந்தர்களில் ஒருவனின் பெயரைத் தழுவி இத் தீவு ''கலிப்சோத் தீவு'' எனவும் அழைக்கப்படுவது உண்டு.
 
1,15,174

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/204799" இருந்து மீள்விக்கப்பட்டது